அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
18 ஜனவரி, 2013
புதுச்சேரி விமான நிலையம் தொடக்க விழா
புதுச்சேரியில் கடந்த 15 ஆண்டுகளுக்குமுன்பே விமானநிலையம் அடிக்க நாட்டப்பட்டு கட்டுமானப்பணி மிகவும் மந்தமாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில் புதுச்சேரி விமானநிலைய பணிகளை விரைவாக முடித்து உடனடியாக விமான போக்குவரத்து தொடங்கவேண்டும் என்ற பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.
தேடிவரும் (மொபைல்) பள்ளி வாசல்!
தேடிவரும் (மொபைல்) பள்ளி வாசல்!
ஜித்தாவில் செயல்பட்டுவரும் இந்த மொபைல் பள்ளிவாசல், வார விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு நம்மைத் தேடி வருகிறது.
படத்தில் காணும் இந்த மொபைல் பள்ளிவாசல், ஜித்தாவில் உள்ள’கார்னிச் பீச்’ என்று அழைக்கப் படும், மக்கள் அதிகம் கூடும் கடல் கரைப் பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக் கிழமை அன்று எடுக்கப் பட்டதாகும்.
உன் கண்ணை பிடுங்கி எறிந்து விடு!
அரபு நாட்டில் நடந்த நெஞ்சை உருக வைக்கும் உண்மை சம்பவம் இது. பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மீதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளுக்கு தயார் செய்திருந்தாள்.
17 ஜனவரி, 2013
பள்ளிவாசலில் கொடுக்கப்படும் மௌலிது சாப்பாடு நபிவழியா?படித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்தது என்ற வரிசையில் மௌலவி முஹம்மது யூசுஃப் எஸ்.பி, காரைக்காலை சேர்த்த இவர் மாநில உலாக்கள் அணித்தலைவராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொறுப்பில் உள்ளார்.
இவர் எழுத்தாளர்க பல இஸ்லாமிய பத்திரிகையில் பணியாற்றிவுள்ளார்
இவர் எழுத்தாளர்க பல இஸ்லாமிய பத்திரிகையில் பணியாற்றிவுள்ளார்
குறிப்பாக இவர் எழுதிய மணமக்களுக்கு இஸ்லாமிய உடலுறவு சட்டங்கள்' என்ற நூலின் முலமாக பிரமலமடைதவர்.அனுபவரீதியாக எழுதியது போல் எழுதி இருப்பார் அணைத்து தம்பதிகளும் படிக்க வேண்டிய நூல்.இதுபோன்ற திறமைகள் அதிகம் இவரிடம் உண்டு இவருடயா புதிய படைப்புகளை படைக்க இவருக்காக துவா செய்வோமா!!!
16 ஜனவரி, 2013
கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார்.
கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார்.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு!
கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு
வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.
‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு!
கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு
வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.
‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.
13 ஜனவரி, 2013
உலகின் அதிக வயதானவராக கருதப்பட்ட 115 வயது 'ஜப்பான் பாட்டி' மரணம்!
இதனையடுத்து, உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமைக்கு உரியவராக ஜப்பான் நாட்டை சேர்ந்த கோட்டோ ஒக்குபோ (115 வயது) என்பவர்
"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்
வெடி வைப்பதில் ஜெயலலிதாவை மிஞ்ச யாராலும் முடியாது. ஆனால், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அவர் வைத்த வெடிக்கு, நாடு முழுவதும் நடுங்குகிறது.
'அம்மாதான் அடுத்த பிரதமர்’ என்று ஓ.பன்னீர்செல்வம் உட்பட கட்சிக்காரர்கள் ஆசைப்படுகிறார்கள். அதனை ஜெயலலிதாவும் நம்ப ஆரம்பித்து இருப்பதன் வெளிப்பாடுதான் 'நாற்பதும் தனியே’ என்ற அறிவிப்பு. வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதா இப்படிச் சொன்னார் என்ற தகவல் வந்ததும் யாரும் அதனை நம்பவில்லை.
காரின் என்ஜினுக்குள் மறைந்து 5 கி.மீட்டர் பயணித்த மலைப்பாம்பு
தென் ஆப்பிரிக்கா நாட்டில் வசிக்கும் ஒரு இளம் தம்பதியர், 19 ஆயிரத்து 485 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட குர்கர் தேசிய வன விலங்கு பூங்காவை சுற்றிப்பார்க்க தங்களது காரில் சென்றனர். பூங்காவில் உள்ள சிங்கங்களின் சாகசங்களை கண்டு ரசித்துவிட்டு அவர்கள் காரை நோக்கி வந்தபோது, புல்தரையில் ஊர்ந்துக்கொண்டிருந்த 5 மீட்டர் நீளமுள்ள மலைப் பாம்பு, இவர்கள் வரும் ஓசையை கேட்டு காரின் அடியில் நுழைந்தது.
சிங்கம் போன்ற சிகை அலங்காரத்துடன் சுற்றித்திரிந்த நாயைக் கண்டு பீதியடைந்த அமெரிக்கர்கள்
அமெரிக்காவின் விர்ஜினியா மாநில தலைமை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த செவ்வாய்கிழமை பொதுமக்களிடம் இருந்து எராளமான அவசர உதவி(911) தொலைபேசி அழைப்புகள் வந்தன. காலை 10.20 மணிக்கு வந்த அழைப்பில், நார்ஃபோல்க் பகுதியில் இருந்து மிருகக் காட்சி சாலையில் தப்பிவந்த சிங்கம் தெருக்களில் நடமாடுவதாக ஒரு பெண் புகார் அளித்தார். அடுத்து வந்த அழைப்பில், பிடரியுடன் ஒரு சிங்கக்குட்டி, தங்கள் வீட்டின் அருகே சுற்றித்திரிவதாக ஒருவர் கூறினார்.
நம்பிக்கை இழக்காதீர்கள்!
மனிதர்கள் பெரும்பாலும் பாவங்களைச் செய்ய விரும்பாதவர்களாக, பாவத்தில் ஈடுபட்டாலும் பாவம் என்று அறிந்த நிலையில் அதை செய்தவர்களாக, செய்பவர்களாக, அதை நினைத்து மனம் வருந்திடக் கூடியவர்களாக, அவற்றில் இருந்து எப்படியாவது விரைவில் விடுபட முயல்பவர்களாகவே, (அதில் தோல்வியடைந்தவர்கள் அல்லது வெற்றி பெற்று நேர்வழியில் வாழ்பவர்கள் ஆகிய இரு சாராரும்) இருப்பது யதார்த்தமான ஒரு மனித இயல்பு ஆகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

