தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தீன் நெறி கோட்டை லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லுரியின் முதல்வர் ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்களை கடலூர் மாவட்ட தலைமை காஜியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
லால்பேட்டைக்கும், மன்பவுல் அன்வாருக்கும் மேலும் பெருமை
சேர்க்கும் வகையில் எங்கள் மாவட்ட காஜியாக அறிவித்த தமிழக அரசுக்கும் , பொறுப்பேற்றுக்கொண்ட ஹஜ்ரத் ஏ.நூருல் அமீன் அவர்களையும் வாழ்த்தியும் அரசுக்கு நன்றியும் கொள்ளுமேடு அல் ஹைராத் தெரிவித்துக்கொள்கிறது
ஹஜ்ரத் அவர்கள் இப்பொறுப்பை திறம்பட செயல்ப்படவும் அனைவருக்கும் முன்மாதரியாக விளங்கிடவும் வல்ல இறைவன் அவர்களுக்கு அருள்புரிவானாக !! ஆமீன்
என வாழ்த்தி வரவேற்கிறதும் கொள்ளுமேடு அல் ஹைராத்
என்றும் அன்புடன் கொள்ளுமேடு மைந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக