#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

17 செப்டம்பர், 2013

கொள்ளுமேடு தமுமுகவின் கிளை பொதுக்குழு

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய,அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்)…


‘அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவபடுத்திய ”அல்லாஹ்”விற்கே புகழ் அனைத்தும்..

அன்பார்ந்த சகோதர்களே !!
அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

கடலூர் மாவட்டம் விராணம் கரையோரம் உள்ள கொள்ளுமேடு தமுமுகவின் கிளை பொதுக்குழு கூட்டம் இன்று 17.09.2013. மிகவும் எழுச்சியுடன் நடைப்பெற்றது.

தமுமுக மாவட்ட பொறுப்பாளர் சகோ.யாசிர் அரபாத் தலைமையிலும், சகோ. ஷபி முன்னிலை வகிக்க ,சகோ.ரியாஸ் இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார் .



இப்பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டது .

தலைவர்- N . அப்துல் மாலிக் ,

செயலாளர் -A .K . வஜ்ஜுஹுல்லாஹ்

மமக செயலாளர் -N . ஜாக்கிர் ஹுசைன்

பொருளாளர்-V . முஹம்மத் ரியாஸ்

இப்பொதுக்குழுவில் எள்ளேரி ஷாஜகான், நஸ்ருல்லாஹ், முஹிபுல்லாஹ், அன்சார் ,பைசல், மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு நிர்வாகிகளை ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பழைய நினைவுகள் :-

1997 ல் கடலூர்தெற்குபகுதி   மாவட்டத்திலேயே பரங்கிப்பேட்டைக்கு அடுத்து கொள்ளுமேடு கிளைதான் இருந்தது அந்த காலகட்டத்தில் ஒரு ஊரில் கிளை ஆரம்பிப்பது என்பது குதிரை கொம்பாகத்தான் இருந்தது.கொள்ளுமேடு சகோதர்கள் இதை சவாலாக ஏற்றுத்தான் பெரும் சிரமத்திற்கு மத்தியில்தான் தமுமுக கிளையை ஆரம்பித்து ஊர் ஜமாத்தார்கள் மத்தியிலும் குடும்பத்தார்களுக்கு மத்தியிலும் பல இன்னலுக்கு ஆளானார்கள் சகோதர்கள். இதை எல்லாம் அல்லாஹ்க்காக மனம்பொருத்துக்கொண்டு சமுதாயத்திற்காக பல சேவைகளை செய்து வருகிறது கொள்ளுமேடு தமுமுக கிளை

அந்த 1997 ல் பல நெருக்கடிக்கு மத்தியில் கொள்ளுமேடு தமுமுக கிளை தலைவர் பொறுப்பேற்றவர் தான் தற்போது தேர்ந்தேடுக்கப்பட்டுயிருக்கும் சகோ.அப்துல் மாலிக் கடந்த பத்தாண்டுகள் துபையில் பணிப்புரிந்து வந்தார் கொள்ளுமேடு அல் ஹைராத் சமுதாய சேவை மையத்திலும் தன்னை இணைத்துக்கொண்டு பல பதவிகளில் வகித்து சிறப்பாக பணியாற்றி வந்தார் . கடந்த மாதம் தன் துபாய் வேலையை ராஜினமா செய்து ஊரில் சொந்த தொழில் செய்துவருகிறார் . மாலிக் அவர்கள் சிறந்த சமுக சேவகரும், ஈமானில் மிகவும் தஃக்வாதாரியும் , தன் பொறுப்பை உணர்ந்து அல்லாஹ்க்கு அஞ்சி சிறப்பாக பணியாற்ற கூடியவர். வல்ல இறைவன் அவருக்கு சமுதாய சேவை செய்வதில் ஆக்கத்தையும் உக்கத்தையும் தந்து சிறப்பாக பணியாற்ற அருள் புரிவானாக!! ஆமீன்.

அவர் பணி சிறக்க கொள்ளுமேடு .காம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

என்றும் அன்புடன் கொள்ளுமேடு மைந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக