#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

28 அக்டோபர், 2013

சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் சபீகுர் ரஹ்மான்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ் ) கொள்ளுமேடு தமுமுகவின் பொதுக்குழு இன்று ம ஃரிப்க்கு பிறகு நடைப்பெற்றது . 
  

சில தினங்களுக்கு முன்பு முகநூலில் கொள்ளுமேடு தமுமுகவின் முக்கிய நிவாகி ஷபிக்குர் ரஹ்மான் தமுமுகவிட்டு விலகி TMJK யில் இணைந்தார் என்று சில சகோதர்களால் முகநூல் வாயிலாக செய்திகள் பரப்பபட்டது அவருக்கு TMJK யில் மாவட்ட துணைச்செயலாளர் பதவி தரப்பட்டு உள்ளது என்று செய்திகள் வந்தது.

16 அக்டோபர், 2013

ஈதுல் அழ்ஹா தியாகப்பெருநாள் வாழ்த்துக்கள்

இன்று 16.10.2013 தியாக திருநாளாம் ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடிகொண்டிருக்கும் சகோதர சகோதரிகள் அனைவர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

ஈதுல் அழ்ஹா தியாகப்பெருநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் உங்கள்மீதும் , உங்கள் குடும்பத்தார்கள்மீதும் ஏக இறைவனின் கருணையும் ரஹ்மத்தும் என்றென்றும் பொழிந்துகொண்டிருக்கட்டும் என பி

10 அக்டோபர், 2013

ஓர் வபாத் செய்தி


கொள்ளுமேடு காயிதே மில்லத் தெருவில் இருக்கும் அன்சாரி,பலுல்லா ஆகியோரின் சகோதரர்  முஹம்மது பாரூக் (த/பெ மர்ஹூம் ஹாமிது) அவர்கள் இன்று காலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி  ராஜிஊன்.அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அசர் தொழுகைக்கு பின்னர் கொள்ளுமேட்டில் நல்லடக்கம் செய்யப் படுகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது குற்றம் குறைகளை மன்னித்து அவருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் மேலான சொர்கத்தை வழங்குவானாக.அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை தந்தருள்வானாக என கொள்ளுமேடுஹைராத்கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.  

04 அக்டோபர், 2013

ஓர் வபாத் செய்தி



கொள்ளுமேடு கூபா த்தெருவை சேர்ந்த முஹிபுல்லாஹ் அவர்களின் தகப்பனார் அப்துர் ரஹ்மான்  அவர்கள் இன்று காலை தாருல் பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை     தந்தருளவேண்டும் என.  கொள்ளுமேடு அல்ஹைராத் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.