ஈதுல் அழ்ஹா தியாகப்பெருநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் உங்கள்மீதும் , உங்கள் குடும்பத்தார்கள்மீதும் ஏக இறைவனின் கருணையும் ரஹ்மத்தும் என்றென்றும் பொழிந்துகொண்டிருக்கட்டும் என பி
ராத்திக்கிறேன்
இன்று போல் என்றென்றும் மகிழ்ச்சியுடநும் ஏகத்துவ இமாம் இப்ராஹிம் (அலை) வழியை பின்பற்றும் உண்மையான முஸ்லிமாக வாழ வல்ல ரஹ்மான் அருள்பாலிப்பானாக.!!!
இறைவன் என்னையும் உங்களையும் நம்மை நன்மையின் பக்கம் அதிகம் நெருக்கமாக்கி வைப்பானாக என பிராத்தனையும் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது கொள்ளுமேடு அல் ஹைராத் இணையதளம்
தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். (அல்குர்ஆன் 4:125)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக