#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

13 ஜனவரி, 2013

துவக்குவோம்!


நாம் கேட்காமலே அருளப்பட்ட இந்த வாழ்க்கைக்காக, ஒரு உண்மையான முஃமின் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக மட்டுமில்லாமல், இறைவனும் அவனுடைய
தூதரும் கற்றுத்தந்த வகையில் பயனுள்ளதாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும். சூரியோதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய இரு நிலைகளின் மூலமாக இறைவன் தன்னுடைய அடியானுக்கு, அவனின்அருட்கொடைகளை ஞாபகப்படுத்துகிறான். அதிகமனோர் நன்றி செலுத்தாதவர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறான்.
“நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை”(40:61)

11 ஜனவரி, 2013

ஏன் இஸ்லாம்?


ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் ( International Union of Muslim Women ). 

ஆமினா அசில்மி, இந்த பெயரை கேட்டாலே இவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு புது உற்சாகம் பிறக்கும். ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்ட பிறகு கடந்த 33 ஆண்டுகளாக இவர் செய்து வரும் இஸ்லாமிய சேவைகள் அளப்பறியது. சொல்லிமாளாதது. பல முஸ்லிம்களுக்கு இவருடைய வாழ்கை பயணம் ஒரு பாடம். அதைத்தான் இங்கு காண இருக்கிறோம்.

09 ஜனவரி, 2013

எம்.எல்.ஏவை குறை கூறுப‌வ‌ர்க‌ள் உள்ளூர் பிர‌ச்ச‌னைக‌ள் குறித்து சேர்ம‌ன் ம‌ற்றும் க‌வுன்சில‌ர்க‌ளிட‌ம் கேட்டீர்க‌ளா? தமுமுக‌ கீழை இர்பான் அறிக்கை!





பைல் ப‌ட‌ம் :ராம‌நாத‌புரம் ச‌ட்ட‌ம‌ன்ற‌ தொகுதிக்கு ஜ‌வாஹிருல்லாஹ் வேட்பு ம‌னு தாக்க‌ல் செய்த‌ போது.....


த‌முமுக‌வை சேர்ந்த‌ கீழ‌க்க‌ரை இர்பான் வெளியிட்டுள்ள‌ செய்தி தொகுப்பில் கூறியிருப்ப‌தாவ‌து,

வ‌ர‌லாற்று சிற‌ப்புமிக்க‌ கீழக்கரையை சேர்ந்தவ‌ன் என்ற அடிப்படையிலும் தமுமுகவின் உறுப்பினரில் ஒருவன் என்ற அடிப்படையிலும் இதனை நான்ஊர் மக்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். தேர்த‌லுக்கு ம‌ட்டும்தான் முந்தைய‌ எம்.எல்.ஏக்க‌ள் வ‌ந்திருப்பார்க‌ள் பேரா.ஜ‌வாஹிருல்லா ம‌ட்டும்தான் தேர்த‌ல் முடிந்தும் ம‌க்க‌ளை தேடி,தேடி வ‌ருகிறார்

கமலின் விஸ்வரூபம் சிறப்பு காட்சி முஸ்லிம் தலைவர்களுக்கு நேற்று காண்பிக்கப்பட்டது!!


ஒரு பிரச்னைக்கு முதலில் தீர்வு
ஒரு பிரச்னைக்கு முதலில் தீர்வு
கமல் தனது விஸ்வரூபம் படத்துக்கு ஒருபுறம் தியேட்டர் அதிபர்கள் சங்கம், மற்றொரு பக்கம் முஸ்லீம் அமைப்புகள் என்று நெருக்கடி கொடுத்துவந்த நிலையில், இந்த இரண்டில் ஒன்றை முதலில் சால்வ் பண்ணலாம் என்று முடிவு செய்து, ஓசைப்படாமல் ஒரு காரியம் செய்திருப்பதாக தெரியவருகிறது.

06 ஜனவரி, 2013

எறும்பு மூளையின் சிறந்த முடிவு!



‘மனிதன்’ வரிசையை அடுத்துக் கொஞ்சம் பூச்சி பிடிக்கலாம். பூச்சிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. முக்கியமாக, கூட்டாகச் சேர்ந்து முடிவுகள் எடுப்பது எப்படி ?

ஒரு எறும்புப் புற்றை எடுத்துக்கொண்டால் சில நூறு முதல் பல லட்சம் எறும்புகள் வரை இருக்கலாம். ஒவ்வொரு சிற்றெறும்புக்கும் ஒரு சிற்றறிவு. கால்   மிமீ. அகலத்தில் மூளை. அதிகமில்லைதான்; ஆனால் புற்றில் வசிக்கும் அத்தனை எறும்புகளும் சேர்ந்து செய்யும் சமுதாயச் செயல்கள்

எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா !!!


இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.



இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

05 ஜனவரி, 2013

பச்சை நிறம் குறித்து குர்ஆனில் எட்டு இடங் களில் கூறப்படுகின்றன


குர்ஆனில் பச்சை நிறம்
குர்ஆனில் மற்ற நிறங்களை விட பச்சை நிறத்தை மட்டும் சிறப்பித்துச் சொல்லப்படுவதிலிருந்து அதன் முக்கியத்துவத்தை உணரலாம்.
பச்சை நிறம் பார்ப்பதற்கு பசுமையானது!கண்களுக்கு குளிர்ச்சியூட்டுவது! மனிதன் பார்த்ததும் பரவசமடையும் இந்த வண்ண நிறம் இறைவனுக்கும் மிகவும் உவப்பான நிறம் என்பதால் தான் அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகவும், சுவர்க்கத்துப் பரிசுப் பொருட்களில் ஒன்றாகவும் சிறப்பிக்கப்   படுவதை குர்ஆனில் காணலாம்.
இந்த  பச்சை நிறம் குறித்து குர்ஆனில் எட்டு இடங் களில் கூறப்படுகின்றன.அவை:-

காலம் பொன்போன்றது


وَالْعَصْرِ

காலத்தின் மீது ஆணையாக ( அல்குர்ஆன்-103:1)
காலம் பொன் போன்றது. விலை மதிப்பற்றது. சென்றுவிட்ட நேரம் மீண்டும் வரப்போவதில்லை. அதன் அருமையை உணர்த்த இறைவனே ஆணையிட்டுக் கூறுவதென்றால் அதன் மதிப்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். ஆணையிட்டு வரும்  92 சொற்களில் இதுவும் ஒன்றாகும். காலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த குர்ஆனில் தனி ஒருஅத்தியாயமே   அருளப்பட்டுள்ளது. எனவே,

சுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி!




இணையத்தில் இன்றைய தலைமுறையினர் ஜிமெயில், பேஸ்புக் ஷாட்டுகளில் நண்பர்களோடு அரட்டை அடிக்கும் சுவரஸ்யத்தில் முச்சு விடுவதையே மறந்து விடுகிறார்கள். வாயை திறந்து கணினியை திரையை பார்த்துக் கொண்டே இருப்பதால் மூக்கினால் மூச்சு விடுவதை மறந்து பெரும்பாலும் வாயினால் தான் மூச்சு விடுகிறார்கள். இப்படி மூச்சு விடுவதால் என்ன குறைந்து போய்விட போகிறது என்று கேட்கிறீர்களா?? இந்த பழக்கத்திற்குப் பின்னால் பெரும் ஆபத்து இருக்கிறது. ஏற்கனவே என்னுடைய உடற்பயிற்சி சம்பந்தமான பதிவுகளில் சுவாசத்தின் முக்கியதுவத்தை விரிவாக எழுதியிருக்கிறேன் பார்க்க: இங்கே அழுத்துங்கள்


இவர்களை கொல்லாதீர்கள்,திருட்டு மனிதர்களே.




மனிதன் வங்கியில் திருடுவான், வளையலைத் திருடுவான், கிரிக்கெட்டில் திருடுவான். ஆடு மாடுகள் என்று தன்னைவிடக் கீழான பிராணிகளிடமும் பால், தோல் உட்பட அனைத்தையும் திருடிக் கொள்வான். கேவலம் பூச்சிகளிடம்கூட அவற்றின் கடைசிச் சொட்டு உழைப்பு வரை திருடிக் கொள்ளக் கூச்சப்பட மாட்டான் என்பதற்கு வாழும் சாட்சியாக இருப்பவை தேனீக்கள்.