சொர்க்கத்தில் ரயீயான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது மறுமை நாளில் அதன் வழியாக் நோன்பாளிகள்
அறிவிப்பவர் ; சஹ்ல் (ரலி) நுழைவார்கள் . அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே? என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாகக் நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாச்சல்கள் அடைக்கப்பட்டுவிடும் அதன் வழியாக் வேறு எவரும் நுழைய மாட்டார்கள் '' என்று அல்லாஹ்வின் துதர் முஹ்மத் (ஸல் ) அவர்கள் கூறினர்கள்.
நூல்; புகாரி ,முஸ்லிம்
எனவே இவ்வருட ரமலான் மாதத்தை நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி நிறைந்த நற்செயல்களை செயிய வல்ல அல்லாஹ் நமக்குஅருள்புரிவானாக் "ஆமின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக