30.06.2013இன்று கொள்ளுமேடு தமுமுகவின் மாணவர் அணி பொதுக்குழு நடைப்பெற்றது. ஜூலை 6 சம்மந்தமாக கலந்தாய்வு செய்யப்பட்டது மாணவர் அணினர் பெரும்திரளாக கலந்துக்கொண்டனர். கோரிக்கை பேரணியில் மாணவ அணி சார்பாக அதிகயளவில் கலர்ந்துக்கொள்ளவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக