#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

08 நவம்பர், 2011

செல்போனில் (Mobileல்) அதிகநேரம் பேசினால் Danger


mobile_phoneசெல்போனில் அதிகநேரம் பேசினால் மறதி, தூக்கமின்மை, அஜீரணம் ஏற்படும் விஞ்ஞானி சொல்கிறார் ஆய்வுக் குழுவில் சுகாதாரத் துறை சார்பில் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ்.சர்மா கலந்து கொண்டார். அவர் கூறுகையில், ‘‘பல நிபுணர்கள் தாக்கல் செய்த தகவலின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. டெலிபோன் டவர்களின் கதிரியக்க அளவு தொடர்பாக தேசியக் கொள்கை வகுக்கப்படும்.
ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களை விட, இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் அதிக பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதற்கு நம் நாட்டில் நிலவும் வெப்பமான சூழல், உடல் எடை குறைவு, கொழுப்பு சத்து குறைவு போன்றவை காரணமாக

குழந்தைகளுக்கு T.V. வேண்டாமே! – அராய்ச்சி தகவல்


Child-Watching-TV
Child-Watching-TV
இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை T.V. அல்லது வீடியோ படம் பார்க்க அனுமதிக்க வேண்டாம். அது அவர்களின் இயல்பான வளர்ச்சியை பாதிக்கும் என்கிறார்கள், அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவர்கள்.
இது தொடர்பான எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ அகாடமி. பெற்றோர் தமது குழந்தைகளை T.V. அல்லது பிற காட்சிகளைப் பார்ப்பதற்கு அனுமதிப்பதிற்கு பதிலாக, அவர்களுடன் பேச வேண்டும், அவர்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

07 நவம்பர், 2011

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக- 2வது இடத்திற்குப் போன 'சன்' நியூஸ்!


 
Puthiya Thalaimurai and Sun News Logo
 
சென்னை: சன் டிவி குழும வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நிறுவனத்தின் சானல் ஒன்று, 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் மட்டுமே இருந்து வந்த காலத்தில் மக்கள் விடிவு தேடி அலைந்தபோது விடிவெள்ளியாக வந்தது சன் டிவி. சன் டிவியின் புதுமையான மற்றும் புதுப் பொலிவுடன் கூடிய, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மக்கள் மனதை சட்டென்று கவர்ந்தன. அன்று முதல் இந்த நிமிடம் வரை தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்புக்குரிய தொலைக்காட்சியாக சன் டிவி விளங்கி வருகிறது.

தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவர்களின் தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி:


ஈதுல் அல்ஹா என்னும் தியாகத் திருநாள் வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இறைதூதர்கள் இப்ராஹிம், மற்றும் இஸ்மாயில், மற்றும் அன்னை ஹாஜிரா ஆகியோரின் மாபெரும் தியாகத்தை நினைவூகூறும் வகையில் தியாகத் திருநாள் உலகமெங்கும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது. இந்த தியாகத் திருநாளில் சுயநலங்களை தவிர்த்து, பொதுநலனை முன்வைத்து நமது நாட்டில் சகோதரத்துவமும், சமத்துவமும் தழைத்து ஓங்குவதற்கும், நமது நாடு பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைவதற்கும் தியாகம் செய்ய உறுதியெடுத்து கொள்வோமாக.

அன்புடன்

எம்.ஹெச்.ஜவாஹிருல்லா    

  

05 நவம்பர், 2011

அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,
சமுதாய சொந்தங்கள் அனைவருக்கும் அல் ஹைராத் சமுக சேவை மையத்தின் 


சார்பாக இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்களை மகிழ்வுடன் உளப்பூர்வமாக 


தெரிவித்துக் கொள்கிறோம்


"(...ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்" 
 (அல்குர்ஆன் 2:197).

04 நவம்பர், 2011

மமகவின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில்அறிமுக நிகழ்ச்சி



மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 165 பிரதிநிதிகளுக்கும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் பயிற்சி மற்றும் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி இன்று (02.11.2011) காலை சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் நடைப்பெற்றது.

இஸ்ரேலிய இராணுவத்தாரை கைதுசெய்தால் பணமுடிப்பு! - சவூதி அறிஞர் கருத்துக்கு இளவரசர் ஆதரவு!


கடந்த மாதம்  இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவரை விடுவிப்பதற்குப் பகரமாக, இஸ்ரேலின் சிறையில் வாடும் 1027க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களை விடுவிக்க வேண்டுமென்று, பலஸ்தீனிய ஹமாஸ் அமைப்பு கோரி, அதன்படி பல்வேறு தரப்பட்ட 1027 பலஸ்தீனியக் கைதிகளை மீட்டெடுத்தது. ஆனால், பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேலிய வலதுசாரி குடும்பமொன்று, விடுவிக்கப்பட்ட பலஸ்தீன கைதிகளைக் கொலை செய்யும் ஒவ்வொரு இஸ்ரேலியருக்கும் பெரும் பணமுடிப்பு (100,000 டாலர்கள்) அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. 

அண்ணா நூலக இடமாற்றம்: ஜவாஹிருல்லா அறிக்கை!


அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்துள்ள முடிவு ஏற்புடையதாக இல்லை என்றும் அதனை மறுபரிசீலனை செய்யவேண்டுமென்றும்  அதிமுகவின் கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி  கேட்டுக்கொண்டுள்ளது.


அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்துள்ள முடிவு ஏற்புடையதாக இல்லை என்றும் அதனை மறுபரிசீலனை செய்யவேண்டுமென்றும்  அதிமுகவின் கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி  கேட்டுக்கொண்டுள்ளது.

01 நவம்பர், 2011

ராமர் பிறந்த இடம்:சங்க்பரிவாரத்தின் வாதத்தை கேள்வி எழுப்பும் மராட்டிய பிராமணர் எழுதிய நூல்


images (2)புதுடெல்லி:ராமனின் பிறந்த இடம் பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் என சங்க்பரிவார அமைப்புகளின் கூற்றை குறித்து கேள்வி எழுப்பும் வகையில் மராட்டிய சித்பவன பிராமணன் எழுதிய 100 வருடங்கள் பழமையான புத்தகம் அமைந்துள்ளது. 100 வருடங்களுக்கு முன்பு மராட்டிய மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம் அண்மையில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டது.