#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

08 ஏப்ரல், 2012

பெண்களே, மாரடைப்பு நோய் அறிகுறிகள் தெரியுமா?




Heart Attack  
ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு நோய் ஏற்படும், ஆனால் அதற்கான அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாரடைப்பு குறித்த அறிகுறிகளை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

'குன்பயகூன்' - அறிவியல் - ஏ.ஆர்.ரஹ்மான்!

6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்.2:117. (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.

06 ஏப்ரல், 2012

கோடையில காரமா சாப்பிடாதீங்க ! ஹைபர் அசிடிட்டி வரும் !!


Hyperacidity  
கோடையில் உஷ்ணம் தொடர்பான பாதிப்புகள் அதிகம் ஏற்படும். காரம், புளிப்பு அடங்கிய உணவுகள் அதிகம் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல், ஜீரணக் கோளாறு போன்றவை ஏற்பட்டு ஒரு வழி செய்துவிடும். எனவே கோடைகாலம் முடியும் வரை காரமாக எதையும் சாப்பிடவேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

ஹைபர் அசிடிட்டி

கோடைகால நோய்களை நீக்கும் பாசிப்பயறு


Green Gram  
 பாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோ – சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது.

பாசிப்பயறில் உள்ள சத்துக்கள்

03 ஏப்ரல், 2012

மோடிக்கு எதிராக வாக்களியுங்கள் ! "டைம்" பத்திரிக்கையின் சதியை முறியடியுங்கள் !!


 'டைம்'  பத்திரிக்கை, ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும் உலகின் மிகச்சிறந்த?  100 தலைவர்கள் பட்டியலில் இந்த ஆண்டு "நரேந்திரமோடியை"  இடம்பெறச் செய்ய திட்டமிட்ட சதி நடக்கிறது.
சங்கபரிவாரங்களின் ஆதரவுடன், தற்போது, மோடி, 40,298 ஓட்டுக்களை பெற்று 6வது இடத்தில் இருக்கிறார். இந்த செயற்கையான முன்னணிக்கு, பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், எரிக் மார்டின் என்பவர், 1,22,619 ஓட்டுக்களுடன் முதல் இடத்திலும், அஸ்கர் பர்ஹதீ (முஸ்லிம்) என்பவர், 79,307 ஓட்டுக்களுடன் 2வது இடத்திலும், ரான் பால் என்பவர் 61,842 ஓட்டுக்களை பெற்று 3வது இடத்திலும், பெண்டகிட் கம்பர்பெட்ஜ் 50,842 ஓட்டுக்களுடன், நான்காம்

சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார் இப்ராஹீம் கலீபதுல்லாஹ்

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த, பகீர் முஹம்மத் இப்ராஹீம் கலீபதுல்லாஹ், நேற்றைய தினம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி, எஸ்.ஹெச்.கபாடியா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  இதனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, அவர் கடந்த 2011 செப்டம்பர் 18 முதல் ஜம்மு காஷ்மீர், ஹை கோர்ட்டின் தலைமை நீதிபதியாக செயல் பட்டு வந்தார். இதற்கு முன், கடந்த 2000 மார்ச் 2 முதல், தொடர்ந்து பல ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.  1951 ஜூலை 23ந்தேதி பிறந்த இப்ராஹீம் கலீபதுல்லாஹ், 1975 ம் ஆண்டு ஆகஸ்ட் 20 முதல், வக்கீலாக பதிவு செய்து கொண்டு, சட்டப்பணிகளை ஆற்ற தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுய மரியாதை என்று சொல்லியே மாறிமாறி ஆட்சிக்கு வந்தவர்கள்,




மத்தியிலும் மாநிலத்திலும் மாறிமாறி நிதிநிலை அறிக்கை தாக்கல் முடிந்துவிட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் நாடு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற கனவுத் திட்டங்கள்கூட வெளியாகி உள்ளன.
இந்திரலோகமாக மாறும் விமான நிலையங்கள், மாநகரங்களை இரண்டு அடுக்குகளாக மாற்றிக்காட்டும் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்துத் திட்டங்கள் எல்லாம் நாட்டின் வளர்ச்சிக்குக் கட்டாயத் தேவைதான்.

02 ஏப்ரல், 2012

ஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்!



பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிந்து வெளியே செல்வதற்கு இஸ்லாத்தில் ஏன் அனுமதி இல்லை?
இஸ்லாம் மார்க்கம் பெண்களை கண்ணியமானவர்களாகக் கருதுகிறது. அவர்களை அரைகுறை ஆடையுடன் ஆணாதிக்கவாதிகள் தங்களது விருப்பப்படி பயன்படுத்தும் செக்ஸ் அடிமைகளாகவோ அல்லது கவர்ச்சிப் பொருளாகவோ பார்ப்பதில்லை!

இதை இன்று நாம் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். ஆண்கள் பயன்படுத்துகின்ற உள்ளாடை முதற்கொண்ட அனைத்து பொருள்களின் விளம்பரங்களிலும் அரை குறை ஆடையுடன் கூடிய பெண்களின் கவர்ச்சியையே முன்னிறுத்தி விளம்பரம் செய்யப்படுகிறது. மேலும் அனைத்து துறைகளிலும் பெண்களின் கவர்ச்சியே வியாபார வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குவதைப் பார்க்கலாம்.


இதயத்தை பாதுகாக்க



Heart Care  
இதயநோய் என்பது இன்றைக்கு பெரும்பாலானோரை தாக்கும் நோயாக உள்ளது. இதயாநோய் வராமல் தடுக்க ஏழு முக்கிய அம்சங்களை பின்பற்றுமாறு அமெரிக்காவில் உள்ள இதயநோய் பாதுகாப்பு கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கும் பொருந்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதயத்தை பாதுகாக்க

மறைமுகமாக மதவெறி முஸ்லிம் குழந்தைகள் புறக்கணிப்பு





இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் உள்ள பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் குழந்தைகளை நர்சரியில் சேர்க்க மறுக்கின்றனர் என்ற ஆய்வுக் கட்டுரையை தி ஹிந்து நாளிதழ் 19.03.2012 அன்று பிரசுரித்துள்ளது. டெல்லியில் உள்ள மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் மட்டும் 25 சதவீதம் பேர் உள்ளனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பள்ளிக்கூட மாணவர் சேர்க்கையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி உட்பட 92 பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை சம்பந்தமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.