#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

29 ஆகஸ்ட், 2011

எல்லாருக்கும் இனிய வாழ்வு மலரட்டும்! அல் ஹைராத் ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்



புனிதமிகு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து ஷவ்வால் முதல் நாளில் ‘ஈதுல் ஃபித்ர்’ என்னும் ஈகை பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் கொள்ளுமேடு அல் ஹைராத் இணையதளத்தின்  இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
ஏக இறைவனை வணங்கி வாழ்வதும், இல்லாதோருக்கு வழங்கி வாழ்வதும் எல்லோரோடும் இணங்கி வாழ்வதுமே இஸ்லாமிய வாழ்வியல் ஆகும்.

ஈத்துவக்கும் இன்பம் அறியாரிகொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் என்பார் வள்ளுவர். பிறருக்கு கொடுத்து உதவுவதால் வரும் இன்பத்தை அறியாத வன்நெஞ்சர்கள்தான் தங்கள் செல்வங்களை தாமே வைத்திருந்து பிறகு அதை இழந்து செல்வார்கள் என்பது இதன் பொருளாகும்.

‘‘மாபெரும் உஹது மலை அளவு செல்வம் என்னிடம் தரப்பட்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் அதை வைத்திருக்க மாட்டேன், ஏழை எளியோருக்கு தர்மம் செய்து விடுவேன்’’ என்று கூறிய நபிகள் நாயகம் தனது செல்வங்களை எல்லாம் வாரி வழங்கிவிட்டு இறுதிவரை எளிமை வாழ்வையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.


நாட்டு மக்கள் அனைவரும் வறுமையிலிருந்து விடுபட்டு வளமான, நலமான, இணக்கமான வாழ்வை இனிதே வாழ்ந்திட, மகிழ்ச்சி பூக்கள் வாழ்வில் மலர்ந்திட ஈகை பெருநாளில் இதயங்கனிந்து வாழ்த்துகிறோம்.

 என்றும் அன்புடன்  கொள்ளுமேடு மைந்தன்

28 ஆகஸ்ட், 2011

கொள்ளுமேடு இதுவரை கண்டிராத இப்தார் என்னும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி


கொள்ளுமேடு தமுமுக சார்பாக இன்று 28.08.2011. இப்தார்  நிகழ்ச்சி ஏற்ப்பாடு  செய்து இருந்ததனர்  .நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமுமுகவின் மாவட்ட தமுமுக தலைவர் சகோ.  மெஹ்ராஜுத்தின்,மாவட்ட .செயலாளர் .அமானுல்லாஹ்  கலந்துக்கொண்டார்கள் .நிகழ்ச்சியில் 160 க்கு   மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கொள்ளுமேடு தமுமுகவை பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர் ''எல்லாப்புகழும் இறைவனுக்கே''குறிகிய கால நேரத்தில் தமுமுக செயல் வீரர்கள் மிகவும் சிறப்பாக  ஏற்பாடு செய்தனர்.''அல்ஹம்துலில்லாஹ்''

குஜராத்:மோடி அரசை மீறி ஆளுநர் லோகாயுக்தாவை நியமித்தார்



gujaratgov-modi-295காந்திநகர்:மோடி அரசை மீறி குஜராத் மாநில ஆளுநர் லோகாயுக்தாவை எதிர்பாராதவிதமாக நியமித்துள்ளார்.
முந்தைய வழக்கங்களை மீறி ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எ.மேத்தாவை ஆளுநர் தலைவராக தேர்வுச் செய்துள்ளார். முன்னர் ஆர்.எ.மேத்தாவை லோகாயுக்தவாக உயர்நீதிமன்றம் அரசுக்கு சிபாரிசுச் செய்திருந்தது. ஆனால்,இதுவரை அரசு நடவடிக்கை மேற்கொள்ளாததைத் தொடர்ந்து ஆளுநர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

தேங்காய் எண்ணெயில் பறந்த விமானம்!


தேங்காய் எண்ணெயில் பறந்த விமானம்!உலகளவில்,முன்னணி விமான நிறுவனமான “வெர்ஜின் அட்லாண்டிக்’ நிறுவனம், தேங்காய் எண்ணெயை எரிபொருளாக கொண்டு விமானத்தை இயக்கி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில்,மாற்று எரிபொருளாக,பயோ எரிபொருளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இதற்கான முயற்சியில்,வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக தேங்காய் எண்ணெய் மற்றும் பாபாசூ எண்ணெய்( தென் அமெரிக்காவில் அமேசான் காடுகளில் விளையும் ஒரு வகை பனை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்பட்டது)

முகப்பு அறிவியல் ஆய்வுகள் சாதனைகள் சுவாரஸ்யம் தொழில்நுட்பம் விசித்திரம் விஞ்ஞானம் வேடிக்கை வியட்னாமில் இரட்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி!

வியட்னாமில் இரட்டு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி!
வியட்நாம் பகுதியின் phu எனும் மாவட்டத்தில் அண்மையில் இரண்டு தலைகளுடன் கன்றுக்குட்டி பிறந்துள்ளது. இந்த சம்பவம் ஹங் என்ற விவசாயி யின் பண்ணையில் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி இவர் வியட்நாம் இணையத்தள செய்திக்கு தெரிவிக்கையில்:- ” உண்மையில் எனது பசு இவ்வாறு இரண்டு தலைகளுடன் கன்று போட்டது வியப்பாக இருக்கிறது. இதற்கு நான்கு கண்கள் இரண்டு காதுகள் இரண்டு வாய்கள் என காணப்படுவதோடு உடலின் ஏனைய பகுதியகள் சாதாரணமாகவே உள்ளது என தெரிவித்தார். இது வரை இந்த பசு 6 சாதாரண குட்டிகளை போட்டுள்ளதோடு தற்போது இரட்டைத்தலை குட்டியை ஏராளமானவர்கள் பார்வையிட்டு வருவதாக தெரிவித்தார்.

எப்போது திருந்தும் ஏர்டெல்?



ன்னதான் தொழில்நுட்பத்திலும், சேவையிலும் முதலிடத்தில் இருந்தாலும் வாடிக்கை யாளர்கள் கிட்ட சரியான அணுகுமுறை இல்லேன்னா அந்த நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம்தான். ஆனால் ஒரு மொபைல்சேவை தரும் நிறுவனத்துக்கு அவங்க எதிர்பார்த்ததுக்கும் அதிகமாக வாடிக்கையாளர்கள் வந்துவிட்டால்  அந்த நிறுவனத்தோட அடாவடிச் செயல்களுக்கும் அளவே இல்லாமப் போய்விடுகிறது. ஏர்டெல் நிறுவனத்தோட சமீபகால நடவடிக்கைகள் இப்படித்தான் இருக்கு.

27 ஆகஸ்ட், 2011

இஃதிகாஃப் எனும் இறைதியானம்!

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 17
இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம்புகளை மீற முற்படாதீர்கள். (அல்குர்ஆன் 2:187)
இஃதிகாஃப் எனும் பள்ளிவாசலில் தங்கி இருந்து இறைவணக்கத்தில் ஈடுபடுவது நபி (ஸல்) அவர்களின் சிறப்புமிக்க வழிகாட்டலாகும். ரமளான் மாதம் ரமளான் அல்லாத மாதங்களிலும் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம். நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக்காட்டிய இஃதிகாஃப் எனும் இறைவணக்கம் பற்றிய தெளிவான அறிதலோ ஆர்வமோ மக்களிடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு மிகக் குறைந்த முஸ்லிம்களே இவ்வணக்கத்தைக் கடைபிடிக்கின்றனர்.

25 ஆகஸ்ட், 2011

முஸ்லிம் இட ஒதுக்கீடு உயர்கிறது



சென்னை : ""முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்று, அமைச்சர் முகம்மத்ஜான் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று வருவாய் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. இதில், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசியதாவது: பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடாக, 3.5 சதவீதம் இருக்கிறது

24 ஆகஸ்ட், 2011

காவேரிபாக்கம்: 400 ஆண்டுகால பள்ளிவாசல் தமுமுகவால் மீட்பு

தமிழகத்தில் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் மாவட்டங்களில் முதல் ஐந்தில் இடம் பெறுகிறது வேலூர் மாவட்டம். இப்பகுதி முகலாய மன்னர் ஓளரங்கசீபின் காலத்திலிருந்து ஆற்காடு நவாப் காலம்வரை முஸ்லிம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. மைசூர் மன்னர்கள் ஹைதர் அலி, திப்பு சுல்தான், தென்னக வேங்கை மருதநாயகம் உள்ளிட்டவர்கள் களமாடிய பகுதியும் கூட.

மாண்டவர் மீண்ட அதிசயம்!!

search
மாண்டவர் மீண்ட அதிசயம்!!, இறந்ததாக நினைத்து சவக்குழியில் இறக்கியபோது வாலிபர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. மாண்டவர் மீண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் நெருப்பூர் அருகே குருக்கலையனூரைச் சேர்ந்தவர் மாது(33). இவர், ஆந்திர மாநிலம் கொட்டாளம் என்னுமிடத்தில் உள்ள தனியார் கல் குவாரியில் பணியாற்றி வந்தார்.