#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

16 செப்டம்பர், 2012

செப்டம்பர் 20-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

செப்டம்பர் 20-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவுமனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அமைச்சரவையின் முடிவை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. இதை நியாயப்படுத்தும் மத்திய அரசின் வாதங்கள் அனைத்தும் ஏமாற்று வித்தைகள் என்று மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது. 

14 செப்டம்பர், 2012

முஸ்லிம்களின் மனதை புன்படுத்துவலும் சீண்டுவதிலும் , இந்த நாய்களுக்கு அப்படி என்ன சந்தோசம்


அமெரிக்க எஹுதி நாய்களுக்கு முஸ்லிம்களின் மனதை புன்படுத்துவலும்  சீண்டுவதிலும் , இந்த நாய்களுக்கு அப்படி என்ன சந்தோசம் ,இல்லை முஸ்லிம்களின் மூத்திரத்தை அவ்வப்போது அருந்தினால்தான் மண்டை வேலை செய்யிமோ ?

எந்த மதத்தையும் இழிவுப்படுத்தவோ, யாருடைய மனதையும் புண்படுத்தவோ, கூடாது  என்று சொல்லி வாழ்ந்து காட்டிய அப்படிப்பட்ட எங்கள் உத்தம நபிகளாரை சித்தரித்து இருக்கேடா கேடுகட்டவனே எஹுதி மிருகமே

யூத மிருகமே!
இன்றைய நாளில்....
இந்தப் பூமியில் ..
நல்லோர்களின் சாபத்தை
நீ பெறுவதைப் போன்று...
வேறு யாரும் பெற மாட்டார்கள்....
யா அல்லாஹ்!
இந்த மோசமான யூதனை அழித்து ...
எம் உள்ளங்களுக்கு அமைதி தருவாயாக!
நிச்சயமாக நீ எம் பிரார்த்தனைகளை செவியுறுபவனாக இருக்கிறாய்


عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ
“நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” 10:85

சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்குதல் போலிஸ் பூத் துகள் அடித்து நொறுக்கப்பட்டன




ÙNÁÛ], ÙN.15-

ÙNÁÛ]›¥ ˜Í¦• AÛU“L· SP†‡V BŸTÖyP†‡¥ YÁ˜Û\ ÙYz†R‰. AÙU¡eL ŠRWL A¨YXL• L¥®p RÖeLTyP‰. 4 ÚTÖ§Í ”†‰L· Az†‰ ÙSÖ¿eLTyP].

LP] BŸTÖyP•

சர்ச்சைக்குரிய திரைப்படம்: காஷ்மீரில் முஸ்லிம்கள் போராட்டம்


முகமது நபியை அவமதிக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக கருதப்படும் ஆங்கிலத் திரைப்படத்தை எதிர்த்து ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய பெண் வழக்கு

ஸ்ரீநகர், செப். 14: முஸ்லிம் மதத்தை விமர்சித்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தைக் கண்டித்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னையில் அமெரிக்கத் தூதரகம் மீது சரமாரி கல்வீச்சு... தமுமுக போராட்டத்தால் பரபரப்பு


சென்னை: இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் முன்பு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சிலர் கல்வீச்சில் இறங்கினர். இதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
 Tmmk Protest Evokes Violence Chennai இந்தப் போராட்டம் மற்றும் கல்வீச்சு காரணமாக அண்ணா சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பெண்களுக்கு பாதி சொத்து- இது நியாயமா???

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பொதுவாக எல்லா இடங்களிலும் சொல்லப் படும் ஒரு குற்றச்சாட்டு, இஸ்லாத்தில் பெண்கள் எல்லா விசயத்திலும் பார பட்சமாக நடத்த படுகிறார்கள் என்றும்..! அதிலும் முக்கியமாக சொத்து விசயத்தில் மிக அதிகமாகவே அவர்களுக்கு பாரபட்சம் காட்ட படுகிறது  என்பதாகும்.! மேலும் அநேக  விசயங்களில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான உரிமைகள் தான் வழங்கப் படுகிறது என்றும் பரவலாக  சொல்ல படுகிறது..உண்மையில் அப்படித் தான் நம் மார்க்கத்தில், நமக்கு சொல்ல பட்டிருக்கிறதா, என்பதை பார்ப்போம்..!

காட்டுமன்னார்குடியில் காவல் நிலையம் முற்றுகை போராட்டம்

 

பெண்களிடம் தவர்தளாக நடக்க முயன்ற டாக்டர் ராமசந்திரன் ரவிடியை கைது செய்யாததை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுக்கையிடும் மாபெரும் போராட்டம் தமுமுகவின் மாவட்ட தலைவர் மெஹ்ராஜ்தீன் தலைமையில் நடைப்பெற்றது. போராட்டத்தில் பொதுமக்களும் ,கழக தோழர்களும் பெரும் திராளாக கலந்துக்கொண்டனர். காவல்துறையிடம் ராமசந்திரனை கைது செய்ய முடியவில்லை என்றால் F I R தி
ருப்பி கொடு என்று கேட்டபோது காவல்துறை தர மறுத்தனர் .நாளை வரை அவகாசம் தாருங்கள் அவரை கைது செய்து விடுகிறேன் என்று காவல்துறை அதிகாரி சொன்னார். நாளை காலை 10 மணிவரை பொறுத்து இருப்போம் கைய்து செய்யவில்லை என்றால் முன்பு செய்ததைவிட மாபெரும் சாலை மறியல் ஆர்பாட்டம். நடைப்பெறும் என்று அழுத்தம் திருத்தமாக மாவட்ட தலைவர் சொல்லிவிட்டு வந்தார்

இஸ்ராயிலின் தூண்டுதல் காரணமாக திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஆபாச திரைப்படம்


 இயக்குனர் சாம் பஸ்ஸிலி 
இஸ்ராயிலின் தூண்டுதல் காரணமாக திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஆபாச திரைப்படம் உலகின் வெளிச்சத்திற்கு வெளியானது .பூர்வீக எகிப்தியரான சாம் பாசிலஸ் அமெரிக்காவின் குடியுரிமைப் பெற்று அங்கு தஞ்சமடைந்த நிலையில் எகிப்த்து யூதர்களால் பணிக்கப்பட்டு இஸ்ராயிலர்களின் மறைமுக கூட்டு முயற்சியோடு தயாரிக்கப்பட்ட திரைப்படம் இசுலாமிய மக்களுக்கு மத்தியில் பெரும்         கொந்தளிப்பை ஏற்படுத்தியது .

12 செப்டம்பர், 2012

கர்ப்பமா இருக்கீங்களா? பீட்ரூட் சாப்பிடுங்க!


கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பீர்ரூட் தற்போது அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் உணவாகிவிட்டது. இதற்கு காரணம் அதில் உள்ள எண்ணற்ற சத்துக்களே. பீட்ரூட்டில் கரோட்டினாய்டு அதிகம் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள், போலிக் அமிலம், வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், துத்தநாகம், தாமிரம் மற்றும் மக்னீசியம் போன்றவை காணப்படுகின்றன. இனிப்பான இந்த காய்கறியில் குறைந்த கலோரிகளே உள்ளன.

திராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.


புற்றுநோய் வகையில் ஒன்றான பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டிற்கு 5 லட்சம் பேர் உலகம் முழுவதும் மரணமடைகின்றனர்.
இதனை சாதாரண திராட்சைப் பழம் தடுத்து விடுகிறதாம். தினசரி உணவில் கறுப்புத் திராட்சை சாப்பிட்டால் போதுமாம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திராட்சை ரசத்தில் 87.12 சதவிகிதம் தண்ணீரும், பொட்டாசியம் தாது உப்பும் இருக்கின்றன. இதுவே மருந்துப் பொருளாக செயல்படுகிறது.