
பெண்களிடம் தவர்தளாக நடக்க முயன்ற டாக்டர் ராமசந்திரன் ரவிடியை கைது செய்யாததை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுக்கையிடும் மாபெரும் போராட்டம் தமுமுகவின் மாவட்ட தலைவர் மெஹ்ராஜ்தீன் தலைமையில் நடைப்பெற்றது. போராட்டத்தில் பொதுமக்களும் ,கழக தோழர்களும் பெரும் திராளாக கலந்துக்கொண்டனர். காவல்துறையிடம் ராமசந்திரனை கைது செய்ய முடியவில்லை என்றால் F I R தி
ருப்பி கொடு என்று கேட்டபோது காவல்துறை தர மறுத்தனர் .நாளை வரை அவகாசம் தாருங்கள் அவரை கைது செய்து விடுகிறேன் என்று காவல்துறை அதிகாரி சொன்னார். நாளை காலை 10 மணிவரை பொறுத்து இருப்போம் கைய்து செய்யவில்லை என்றால் முன்பு செய்ததைவிட மாபெரும் சாலை மறியல் ஆர்பாட்டம். நடைப்பெறும் என்று அழுத்தம் திருத்தமாக மாவட்ட தலைவர் சொல்லிவிட்டு வந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக