கொள்ளுமேடு தமுமுக சார்பில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 10 .03 .2012 அன்று மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.
!அல்ஹம்துலில்லாஹ்!!
மக்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர். குறிப்பாக ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் கலந்துக்கொண்டனர். கலந்துக்கொண்ட அனைவர்களும் கொள்ளுமேடு தமுமுகவை வெகுவாக பாராட்டினர்.
இரண்டுமுன்று தினங்களுக்குள் ஏற்பாடு செய்து சிறப்பாகவும், இவ்வளவு பெரும் மக்களை திரட்டியதற்க்கு தமுமுகவிற்கு நிகர் தமுமுக தான் என்று பொது மக்கள் பாராட்டினர்.
!எல்லா புகழும் இறைவனுக்கே!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக