அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
08 அக்டோபர், 2011
கொள்ளுமேடு மமகவின் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம்
அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)
மனிதநேய மக்கள் கட்சியின் முதல் கட்ட அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் 07/10/2011 நேற்று நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்'' தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி காணமுடிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக