அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
10 மார்ச், 2012
தொடர் மின்வெட்டை கண்டித்து காட்டுமன்னார்குடியில் மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்பாட்டம்...
தானே புயலால் பாதித்த காட்டுமன்னார்குடி அதன் சுற்றுப் பகுதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து காட்டுமன்னார்குடி பஸ் நிலையம் அருகில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 09.03.2012 வெள்ளிகிழமை மாலை கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக