#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

19 ஆகஸ்ட், 2012

கொள்ளுமேடு தமுமுகவின் 2012 பிஃத்ரா விநியோகம்


தமுமுக &அல் ஹைராத் சமுக சேவை மையத்தின் சார்பில் இந்த ஆண்டும் பிஃத்ரா என்னும் தர்ம்மம் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலான   குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது . மேலும் இந்த ஆண்டு சிறப்பு அம்சங்களாக காய்கறிகள் சேர்த்து  வழங்கப்பட்டதை  மக்கள் மிகவும் சந்தோசம் வரவேற்றனர் .  இதுவரை யாரும் செய்திடாத வகையில் தமுமுக  சிறப்பாக விநியோகம் செய்துயுள்ளதை தமுமுகவிற்கு நிகர் தமுமுகதான் என்று  மக்கள் பாராட்டினர் .
எல்லா புகழும் இறைவனுக்கே !


















மொத்தம் 126  ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

 வழங்கப்பட்ட   பொருள்கள் 18 அதன் விபரம் ;

அரிசி,சினி ,கோதுமை,து.பருப்பு ,சிக்கன் மசாலா ,எஸ் வி எஸ் ஆயில் , சேமியா ,டால்டா ,பால் , மேரி பிஸ்கட் , 

வழங்கப்பட்ட காய்கறிகள் ;

கத்திரிகாய், தக்காளி பல்லாரி,ஊருளை,தேங்காய் ,ப.மிளகாய் ,கேரட் ,பொதினாமல்லி .

மேற்கண்ட உணவு பொருள்கள் அனைத்து குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

















ரமலானில் அறிந்தும் அறியாமலும் செய்த நம்முடைய 'பாவங்களை வல்ல இறைவன் மன்னித்து அருள் புரிவானாக"ஆமின் "

மேலும் சிறப்பு அம்சமாக  

வசூல்  செய்யப்பட்ட பிஃத்ராயும்   , வழங்கப்பட்ட பொருள்கள் விபரத்தையும்  , ஊர் பொதுமக்களுக்காக  வரவு செலவு கணக்குகளை பிஃத்ரா விநியோகம் செய்யப்பட்டவுடன்  அன்று இரவே  தமுமுகாவின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டதை ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர் . 


அல்ஹம்துலில்லாஹ் !!

புகழ் அனைத்தும் வல்ல இறைவனுக்கே !





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக