நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
05 ஜனவரி, 2012
மருந்து மாத்திரைகள் வாங்கும் போது… சில எச்சரிக்கை குறிப்புகள்!!
மருந்து வாங்கும் போது… கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.
1. மருத்துவரின் சீட்டு இல்லாமல்வாங்காதீர்கள்!
தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன… கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல்
நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!
நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!
04 ஜனவரி, 2012
உ.பி.,யில் காங்கிரசுக்கு ஆதரவு இல்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கருத்து
"ரங்கநாத்மிஸ்ரா கமிஷன் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்திருந்தது. ஆனால், உத்திர பிரதேச சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்படபோவது முஸ்லிம்கள்தான். எனவே ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரசை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம்,' என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.
03 ஜனவரி, 2012
ஈராக் போரில் 1 லட்சத்து 62 ஆயிரம் பேர் பலி: இங்கிலாந்து நிறுவனம் தகவல்

ஈராக் அதிபர் சதாம் உசேனுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியது. இதை தொடர்ந்து கடந்த 2003-ம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ஈராக்கில் நுழைந்து போரிட்டது. பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேன் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
நெல்லை பாஸ்போர்ட் பிரிவு அலுவலகம் மூடல் ம.ம.க., கண்டனம்
திருநெல்வேலி: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிய பாஸ்போர்ட் பிரிவு அலுவலகம் மூடப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்தது.
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரசூல்மைதீன் அறிக்கை:தமிழகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பாஸ்போர்ட் குறைதீர்க்கும் பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவில் புதிய பாஸ்போர்ட் பெறுதல், புதுப்பித்தல், பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரசூல்மைதீன் அறிக்கை:தமிழகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பாஸ்போர்ட் குறைதீர்க்கும் பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவில் புதிய பாஸ்போர்ட் பெறுதல், புதுப்பித்தல், பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது.
மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கைஎடுக்க மாவட்ட ஆட்சியாளாருடன் பேரா. ஜவாஹிருல்லா சந்திப்பு
மக்கள் குறை தீர்க்கும் முகாம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது
இராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் குறைகளை நீக்க, மக்கள் குறை தீர்க்கும் முகாம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. அம்முகாமில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் பரிசீலித்து உரிய நடவடிக்கைக்காக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராய் அவர்களிடம் நேரில் வழங்கி உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வலியுறுத்தப்பட்டது.
நன்றி .மக்கள் மனசு
02 ஜனவரி, 2012
மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக புலம்பித் திரியும் பரிதாப நிலை கடலூரில்
புயலால் சிதிலமாகியுள்ள கடலூரில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். அரசு சார்பில் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கூறினாலும் உண்மை நிலை நேர் மாறாக உள்ளது. |
திருச்சியில் மனித நேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

முல்லை பெரியாறு அணை விவகாரம் - திருச்சியில் மமக ஆர்ப்பாட்டம்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் பாரபட்சத்தையும், கேரள அரசின் தான்தோன்றித்தனத்தையும் கண்டித்து திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 1.1.2012 அன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துணை பொதுசெயலாளர் M. தமிமுன் அன்சாரி கண்டன உரையாற்றினார். மாவட்ட தலைவர் ஹக்கீம், மமக மாவட்ட செயலாளர் பைஸ் அகமது, தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம்சா, மாவட்ட பொருளாளர் இந்தியாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நன்றி.மக்கள் மனசு
. சவூதி அரேபியாவில் சிக்கிய தமிழக மீனவர்கள் தமுமுக துணையுடன் மீட்பு
.இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 16 பேர் கொண்ட மினவர்கள் சவூதி அரேபியா ஜிஸான் என்ற பகுதியில் மீன்பிடி பணிக்கு வந்துள்ளனர் அவர்கள் தனது ஸ்பான்சரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பளம் மற்றும் உணவு தங்குமிடம் போன்ற வசதிகளின்றி மிகவும் கஸ்டப்படுவதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களை தொடர்பு கொண்டு உதவி கோரி கோரிக்கை வைத்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் உத்தரவின் பேரில் ரியாத் மத்திய மண்டல தமுமுக உடனடியாக களத்தில் இறங்கியது தூதரகத்தின் துணையுடன் சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டு இப்போது அவர்கள் பணிக்குச் செல்கின்றனர்.ரியாத் மத்திய மண்டல பொதுச் செயலாளர் ஹூஸைன்கனியிடம் தொலைபேசியில் கண்ணீர் மல்க நன்றி கூறினர்
நன்றி.மக்கள் மனசு
நீதித்துறையை ஆள்கிறது இந்துத்துவ ஆதிக்க மனச்சாட்சி!
சாட்சியங்களே இல்லாதபோதும், அப்சல் குருவிற்கு மரணதண்டனையை விதித்தது உச்சநீதிமன்றம்.ஆம், பா.ஜ.க. ஆட்சி காலத்தில், நாடாளுமன்றத் தாக்குதல் நாடகத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பெற்ற அப்சல் குருவை உடனே தூக்கில் போட வேண்டுமாம்.
ஆகஸ்டு, 2005-இல் அப்சல் குருவின் மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதி மன்றம், போலீசு சமர்ப்பித்த அப்சல் குருவின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சாட்சியமாகவே ஏற்க முடியாது என்பதையும், குற்றவாளிக்கு எதிராக வேறு சாட்சியங்கள் எதுவும் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
