அமெரிக்காவின் நியூயார்க் அருகில் உள்ளது குயின்ஸ் நகரம். இங்கு நேற்று முன்தினம் இரவு 4 இடங்களில் அடுத்தடுத்து மர்ம ஆசாமிகள் நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
இ, அல்கோயி பவுண்டேஷன் என்ற இஸ்லாமியர்களின் மையம் உட்பட 4 இடங்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் அங்கிருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. ஆனால் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை.
இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை என்று நியூயார்க் மேயர் மைக்கேல் புளூம்பெர்க் கூறினார். அவர் மேலும் கூறுகையில், இதுபோன்ற தாக்குதல்களை பொறுத்து கொள்ள முடியாது. தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
நன்றி.மக்கள் மனசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக