பிப்ரவரி மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தற்போது இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க மேலிட பொறுப்பாளரும்,தேசிய செயலாளருமான தவார்சந்த் கெலாட் டேராடூனில் நடந்த கூட்டத்தில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதில், உத்தரகாண்டில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாட்டு மூத்திரத்தை அதிக அளவில் சேகரித்து அதிலிருந்து 'ஆர்க்' என்ற ஜூஸ் தயாரித்து அதை "இலவசமாக" வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக