#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

21 பிப்ரவரி, 2012

ஈரான் மீது இஸ்ரேல் கை வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை,







வாஷிங்டன்: ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பது சாத்தியம்தானா? என்பதுதான் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் விவாதப் பொருளாக இருந்து வருகிறது.

20 பிப்ரவரி, 2012

குழந்தை வேண்டுமா ? ஆணா, பெண்ணா : விலை ரூ.2 முதல் முதல் ரூ.3 லட்சம் வரை


மும்பையில் ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில் குழந்தைகளை விற்கும் கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கும்பல் ரூ 2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை குழந்தைகளை விற்கிறது. 


குழந்தை இல்லாத தம்பதிகள் முதலில் அணுகுவது டாக்டர்களைதான். அதற்கென பல மருத்துவ முறைகள் இருந்தபோதும் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது இல்லை. 

ரயில் கூரை மீது அமர்ந்து பயணிப்போரின் தலைகளில் இரும்பு குண்டு தாக்குதல்!


இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் மக்கள் தொகை அதிகம். அதற்கு தகுந்தாற்போல், போதிய போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை. பணியை முடித்து விட்டு, வீடுகளுக்கு திரும்பும் மக்கள், ரயில் போக்குவரத்தை தான் நம்பியுள்ளனர். 


பிசியான நேரங்களில் புறப்படும் ரயில்களில், கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும்.

சொகுசு ஓட்டலாக மாறிய ரஷ்ய விமானத்தாங்கி போர்க்கப்பல்


பொட்டல் காட்டையும், பொன் விளையும் பூமியாக்கும் வல்லமை படைத்தவர்கள் சீனர்கள். ரஷ்ய கடற்படையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை புரிந்த கியேவ் என்ற விமானத்தாங்கி போர்க்கப்பல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்து ஓய்வு பெற்றது.


கப்பலின் பல பகுதிகள் போரில் ஈடுபடுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்து விட்டதால் சீனாவை சேர்ந்த வர்த்தக நிறுவனத்துக்கு விலைக்கு விற்கப்பட்டது. அந்த நிறுவனம் இந்த கப்பலை காட்சி பொருளாக மாற்றாமல் உருப்படியான ஒரு வேலையை செய்தது. இந்த கப்பலை ஆடம்பர ஓட்டலாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக 70 கோடி ரூபாயை அந்த நிறுவனம் செலவிட்டது.

19 பிப்ரவரி, 2012

குண்டு வைத்த ஆர்.எஸ்.எஸ், தீவிரவாதியின் திமிர் வாக்குமூலம்!


சம்ஜோதா எக்ஸ்பிரஸில் குண்டு வைத்த, ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி, கமல் சவுகான், 68 பேரை பலிவாங்கிய குண்டுவெடிப்பை நிகழ்த்தியதில் தனக்கு குற்ற உணர்வு எதுவும் இல்லை என்று கூறியுள்ளான். நான்கு சூட்கேஸ்களில் வெடிக்குண்டுகளை டெல்லிக்கு கொண்டுவந்தோம். மேலும், மத்தியபிரதேச மாநிலம் பாங்க்லியில், 2006-ஆம் ஆண்டு பலருக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டது.

மின்வெட்ட கண்டித்து கோவையில் மமக சார்பில் கண்டன ஆர்பாட்டம்


கோவையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மின்வெட்ட கண்டித்து ஆர்பாட்டம நடந்தது. இதில் த.மு.மு.க, முத்த தலைவர் செ.ஹைதர் அலி அவர்கள். கண்டன உரை நிகழ்த்தினர்.
இதில் தமுமுக மாநில துனைபொதுச்செயலாளர் இ.உமர், கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்

மாணவர்கள் உருவாக்கிய சோலார் சைக்கிள்: 30 கி.மீ., வேகத்தில் செல்லலாம்



விருதுநகர்: ஐந்து மணி நேரம் சூரிய ஒளியை பெற்று, அதன் மூலம் 30 கி.மீ., தூரத்தை, 30 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில், சோலார் மின் சக்தி சைக்கிளை, விருதுநகர் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக், மெக்கானிக் துறை இறுதியாண்டு மாணவர்கள்

ரஷியாவில் உலகிலேயே மிகப் பெரிய குர்ஆன்


ரஷியாவில் உலகிலேயே மிகப் பெரிய குர்ஆன்

உலகிலேயே மிகப்பெரிய குர்ஆன் ரஷியாவில் கஷான் நகரில் உள்ள குவாயிஸ் ஹாரிப் மசூதியில் உள்ளது. இது ஸ்காட்லாந்து பேப்பரில் அச்சிடப்பட்டுள்ளது.

150 செ.மீட்டர் நீளமும், 200 செ.மீட்டர் அகலமும் உடைய இந்த குர்ஆன் 632 பக்கங் களை கொண்டது. இது 800 கிலோ எடை உடையது. இந்த குர்ஆன் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கடார்ஸ்டான் மாகாண கவுன்சிலர் மின்டி டன் ஷாய் மெயேவ் தெரிவித்துள்ளார்.

18 பிப்ரவரி, 2012

Facebook-ஆ Google+-ஆ இரண்டும் இல்லை



சமூக வலைத்தளங்களில் முகநூலுக்கும், கூகிள்+-க்கும் இடையே பங்காளி சண்டை இருப்பது நம்மில் பலருக்கும் தெரியும். இந்த சண்டையை சாதகமாக பயன்படுத்தி புதிதாக ஒரு வலைத்தளம் வந்தால் எப்படி இருக்கும், அதுவும் நமது இந்தியா-வில் இருந்து வந்தால் நமக்கு நற்செய்தி தானே. உண்மையில் அதைவிட நற்செய்தி ஒன்று உள்ளது, அந்த வலைத்தளத்தை பயன்படுத்தி பணமும் சம்பாதிக்கலாம் என்பது தான்.

நெய்வேலி மின்சாரம் தமிழகத்திற்கே வேண்டும்: பட்டை நாமம் போட்டு நூதன போராட்டம்


நெய்வேலி மின்சாரம் தமிழகத்திற்கே வேண்டும்: பட்டை நாமம் போட்டு நூதன போராட்டம்
சென்னை, பிப். 18-
 
நெய்வேலி மின்சாரம் தமிழகத்திற்கு மட்டும் வேண்டும் என்று மத்திய அரசை கண்டித்து பட்டை நாமம் போட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.   தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி தலைமையில் சென்னை பனகல் மாளிகை முன்பு பட்டை நாமம் போராட்டம் நடந்தது.