சமூக வலைத்தளங்களில் முகநூலுக்கும், கூகிள்+-க்கும் இடையே பங்காளி சண்டை இருப்பது நம்மில் பலருக்கும் தெரியும். இந்த சண்டையை சாதகமாக பயன்படுத்தி புதிதாக ஒரு வலைத்தளம் வந்தால் எப்படி இருக்கும், அதுவும் நமது இந்தியா-வில் இருந்து வந்தால் நமக்கு நற்செய்தி தானே. உண்மையில் அதைவிட நற்செய்தி ஒன்று உள்ளது, அந்த வலைத்தளத்தை பயன்படுத்தி பணமும் சம்பாதிக்கலாம் என்பது தான்.
மேலும் இந்த வலைதளத்தில் யார் வேண்டுமானாலும் இணைந்து விட முடியாது, தங்கள் நண்பர்கள் யாராவது invite செய்ய வேண்டும் அல்லது உங்கள் சுயவிபரங்களை தளத்தின் அட்மின் சரிபார்க்க வேண்டும். இதனால், duplicate id வைத்து யாரும் spam செய்ய இயலாது.
அந்த தளத்தின் பெயர் www.Wemitra.com. தற்பொழுது Beta version தான் வெளியிட்டுள்ளார்கள். விரைவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அதிரடியாக வெளிவரும். நமது நாட்டிலும் ஒரு சமூக வலைத்தளம் புகழ் பெற்றால் நமக்கும் பெருமை தானே.
அந்த வலைதளத்தில் என்னுடைய பக்கத்தின் screen shot
பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக்கவும்
இதில் பல வசதிகள் உள்ளன. மேலும் adsense போலவும் சம்பாதிக்க முடியும்.
இந்த தளத்தில் இணைய இங்கே கிளிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக