#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

06 பிப்ரவரி, 2012

இந்தியாவுக்கு நிதியுதவி: பிரிட்டனில் எதிர்ப்பு வலுக்கிறது


stop British aid to India
லண்டன்:பிரிட்டனை கழற்றிவிட்டு பிரான்சிடம் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு எடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுக்கு அளித்து வரும் நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை பிரிட்டனில் வலுத்து வருகிறது.

கடந்த வாரம் பிரான்சு நாட்டு நிறுவனத்திடம் இருந்து போர் விமானங்களை வாங்க இந்தியா தீர்மானித்தது. பிரிட்டனின் அற்பமான பொருளாதார உதவி இந்தியாவுக்கு தேவையில்லை என கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறிய கருத்து அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டது. இதுவரை இக்கருத்து பிரிட்டீஷ் பத்திரிகைகளில் செய்தியாக மாறவில்லை. ஆனால், இந்தியா போர் விமானங்களை பிரான்சு நாட்டு நிறுவனத்திடம் இருந்து வாங்க தீர்மானித்த பொழுது மேற்கண்ட செய்தியை ‘த சண்டே டெலிக்ராஃப்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முடிவின் அடிப்படையில் நிதியுதவி அளிப்பதை நிறுத்தவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுப்பதாக ‘த சண்டே டெலிக்ராஃப்’ பத்திரிகை கூறுகிறது.
28 கோடி பவுண்ட் தொகையை வருடம் தோறும் இந்தியாவுக்கு பிரிட்டன் அளித்துவருகிறது.
அதேவேளையில்,இந்தியாவுக்கான நிதியுதவி இரு நாடுகளின் தேசிய விருப்பத்தை அடிப்படையாக கொண்டது என வளர்ச்சி விவகார செயலாளர் ஆண்ட்ரூ மிச்சல் கூறியுள்ளார். ஆனால், இந்தியாவுடனான அணுகுமுறையில் மாற்றம் வரும் என அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் நிதியுதவியை நேரடியாக மத்திய அரசிடம் வழங்குவதற்கு பதிலாக பிற்படுத்தப்பட்ட 3 மாநிலங்களுக்கு நேரடியாக அளிக்கப்படும். தனியார் துறையில் அதிக முதலீடு செய்யப்படும் என மிச்சல் கூறினார்.
இந்தியாவில் அதிக காலம் தொடர விரும்பவில்லை என்றும், ஆனால் வாபஸ் பெறுவதற்கான நேரம் இதுவல்ல என்றும் மிச்சல் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக