கந்தகுமரன் தமுமுகவின் சார்பாக மார்க்க விளக்க பொது கூட்டம் 26.02.2012(ஞயார்றுக்கிழமை) நடைப்பெற்றது .அஸ்ரப் அலி மன்பஈ,இறைவசனம் ஓதிதுவைக்கி வைக்க கந்தக்குமாரன்கிளைத்தலைவர் முஹம்மது வரவேர்ப்புரையர்றினார் . கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் N.அமானுல்லாஹ் மற்றும் மா.நிர்வாகிகள் முன்னிலை வகிக்க .தமுமுகவின் மாவட்ட தலைவர் மெஹ்ராஜ்த்தின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 'அல்ஹம்துலில்லாஹ்''
மார்க்க விளக்க கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சகோ.செய்யது தமுமுக மாநில செயலாளர் வருகைப்புரிந்து விழாவில் குடும்பம் வாழ்வில் இறையச்சம் என்ற தலைப்பில் கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்கள் பயன்யடையும் வகையில் மிகவும் சிறந்தமுறையில் அவருடைய மார்க்க விளக்கம் அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்''
கூட்டத்திற்கு,கொள்ளுமேடு,லால்பேட்டை,எள்ளேரி,ஆயங்குடி,காட்டுமன்னார்குடி,சிதம்பரம், நெடுன்சேரி,மேலும் மாவட்டத்தில் இருந்து கழக தோழர்கள் வருகை புரிந்தனர். விழாவினை கந்தக்குமரன் தமுமுக கிளை பெண்களுக்கு தனி இடம் ஒடுக்கி மிகவும் சிறப்பாக ஏற்ப்பாடு செய்து இருந்தனர்.
இறுதியாக கிளைச்செயலாளர். பொவ்ஜீத்தின் நன்றிவுரையார்றினார்.
எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக