#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(http://4.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlkBU2zI/AAAAAAAADME/t3LPHO0VCso/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/TQ-dlGeZ32I/AAAAAAAADL0/R3v8bZsCtqo/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

04 பிப்ரவரி, 2012

சிரியாவில் கலவரம்: ராணுவம் துப்பாக்கி சூட்டில் 217 பேர் பலி


சிரியாவில் கலவரம்: ராணுவம் துப்பாக்கி சூட்டில் 217 பேர் பலி
 
சிரியாவில் அதிபர் பஷர் அல்- ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 10 மாதங்களாக பொதுமக்கள் கலவரம் நடத்தி வருகின்றனர். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இருந்தும் இன்னும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று ஹோம்ஸ் நகரில் போராட்டக்காரர்கள் திரண்டனர்.

இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். டாங்கிகளும் அணிவகுத்து நின்றன. அப்போது அதிபர் ஆசாத்துக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு கொந்தளிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது.

டாங்கிகள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. அதில் 4 பல மாடி கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. இதனால் பொது மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இச்சம்பவத்தில் 217 பேர் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமானவர்கள் சிக்கி தவிக்கின்றனர்.

எனவே சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. சிரியாவில் தற்போது பதட்டம் நிலவுகிறது. நகர வீதிகளில் ராணுவ டாங்கிகள் சுற்றி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக