சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக போலீஸôர் பாரபட்சமாக இ-செலானில் வழக்குகளைப் பதிவு செய்து வசூலில் ஈடுபடுவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், நடுத்தர வகுப்பு மக்கள் மத்தியில் பரவலாக போலீஸôர் மீதும், அரசின் மீதும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. போக்குவரத்து காவல்
|
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
06 ஜூலை, 2012
போலீஸாரின் வசூல் இயந்திரமாக மாறிவிட்ட இ-செலான்
முதன் முறையாக பார்வையற்றவர்களுக்கான ஏ.டி.எம் இயந்திரம்
![]()
பார்வையற்றோர் மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான ஏ.டி.எம் இயந்திரம் ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
ஷார்ஜாவிலுள்ள பார்வையற்றோர் தலைமைக் குடியிருப்புக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் ஒரு பெரிய விசைப்பலகை, உயர்தர திரை, பெரிய பட்டன்கள், ஹெட்போன் போன்றவை இடம்பெற்றுள்ளன.
|
கொடூர கொலைகாரன் "மோடி" : பா.ஜ.க.வினர் புதிய போஸ்டர் !
நரேந்திர மோடிக்கு எதிராக, பா.ஜ.க.வின் முக்கிய தலைவரும் முன்னாள் குஜராத் முதலமைச்சருமான, கேஷுபாய் பட்டேல் ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.04 ஜூலை, 2012
ரயில் டிக்கெட் முன் பதிவு: ஐஆர்சிடிசி தளத்தின் திறனை மேம்படுத்த ரயில்வே முடிவு!
ஐஆர்சிடிசி இணையதளத்தின் ரயில் டிக்கெட் முன்பதிவுத் திறனை கணிசமாக அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, அந்த இணையதளத்தின் திறனை மேம்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
ஐஆர்சிடிசி மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு 3.50 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகிறது.
மூங்கிலில் உருவாக்கப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள்!
ஆசஸ் நோட்புக் லேப்டாப்பும் இங்கு மூங்கில் கொண்டு உருவாக்கப்பட்டு்ள்ளது. இந்த பேம்பூ நோட்புக்கின் சில தொழில் நுட்பங்களை பார்க்கலாம். பேம்பூ நோட்புக் விண்டோஸ் விஸ்டா ஹோம் ப்ரீமியம் இயங்குதளம் கொண்டது. இது இன்டெல் கோர் 2 டியோ பிராசஸரையும் வழங்கும். 12.1 இஞ்ச் திரையினை கொண்டது. இந்த நோட்புக் 0.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொடுக்கும். மூங்கிலில் உருவாக்கப்பட்ட இந்த பேம்பூ நோட்புக், பேட்டரியுடன் சேர்த்து 1.57 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும்.
உலகமே தொழில் நுட்பமாக மாறி கொண்டு வருகையில் இதனால் இயற்கையும் அழிந்து வருகிறது என்று ஒரு கருத்து வெளியாகி உள்ளது. இதை கருத்தில் கொண்டு சில நிறுவனங்கள் எலக்ட்ரானிக் சாதனங்களை மூங்கிலில் படைத்திருக்கிறது. அதில் சில புதிய படைப்புகளை பார்க்கலாம்.
02 ஜூலை, 2012
என்னை கற்பழிக்க முயன்றனர் - ரூமி எம்.எல்.ஏ.
முன்னாள் கணவனால் ஏவப்பட்ட குண்டர்கள், கற்பழிக்கும் நோக்குடன், எனது உடையை களைய முயன்றனர்.
மேலும் ரவுடிகளின் தாக்குதலுக்கு ஆளான எனக்கு வெளிக்காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், உள் காயங்களும் உள்ளன,என்றார். எனது திருமண விஷயத்தில், தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் அளவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கப்படுகிறது. எனது முன்னாள் கணவனின் கொடுமை தாங்காமல், அவரை விட்டு பிரிந்து ஊரறிய-உலகறிய நடை பெற்ற எனது திருமணத்தை கொச்சை படுத்துவது, கவலை தருகிறது. இரண்டாம் திருமணத்தை முடித்த பிறகு முதல் முறையாக, தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தனது இரண்டாம் கணவருடன், தொகுதிக்குட்பட்ட ஒரு இடத்தில் தங்கியிருந்த போது, முன்னாள் கணவனால் ஏவப்பட்ட குண்டர்களின் தாக்குதலுக்கு ஆளாயினர், ரூமி- ஜாகிர் தம்பதியினர். சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர், கூலிப்படையை ஏவிய அவரது முன்னாள் கணவரும் பாஜக நிர்வாகியுமான ராகேஷ் இன்னும் கைது செய்யப்படவில்லை.
முஸ்லிம்கள் மீது தொடரும் தாக்குதல் : நேற்று காஜி பூரில்!
உத்தரபிரதேசத்தில் ஆட்சி மாறியுள்ளதே தவிர, முஸ்லிம்களின் மீது ஏவப்படும் அடக்குமுறைகள் குறைந்த பாடில்லை.
சரியாக முப்பது நாட்களுக்கு முன், மதுரா மாவட்டம் "கோசி கோலான்" கிராமத்தில், குடி தண்ணீர் பிரச்சினையில் 6 முஸ்லிம்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள்
நேர்மையாக செயல்பட்டா இப்படித்தான்.... காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட விருதுநகர் ஆட்சியர் பாலாஜி
விருதுநகர்: மதுரை மாவட்டத்தில் நேர்மையான ஆட்சியராகப் பணியாற்றிய சகாயம் தூக்கி அடிக்கப்பட்டதைப் போல விருதுநகர் ஆட்சியர் பாலாஜியும் இடமாற்றம் செய்யப்பட்டதுடன் காத்திருப்போர் பட்டியலிலும் வைக்கப்பட்டுவிட்டார்.
காத்திருப்போர் பட்டியலில் வைக்கும் அளவுக்கு விருதுநகர் ஆட்சியர் பாலாஜி செய்த "குற்றங்கள்" என்ன தெரியுமா?
+92, #90ல் துவங்கும் எண்களில் இருந்து மிஸ்டு கால் வந்தால் திருப்பிக் கூப்பிடாதீங்க!
உங்கள் செல்போனுக்கு +92, #90 அல்லது #09 என்ற எண்களில் துவங்கும் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்தால் திருப்பி அழைக்க வேண்டாம் என்று வாடிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சிம் கார்டை குளோன் செய்து அதில் உள்ள விவரங்களைப் பெற விஷமிகள் புதிய யுத்தியை கையாளுகின்றனர்.
01 ஜூலை, 2012
காட்டுமன்னார்கோவில் அருகே பா.ம.க. பிரமுகர் கொலையில் 4 பேர் கைது
காட்டுமன்னார்கோவில் அருகே லட்சுமிகுடியை சேர்ந்தவர் புதுராஜன் (வயது 72). பா.ம.க. பிரமுகரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி மற்றும் அவரது கணவர் எல்.ஆர். விசுவநாதனுக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

