கத்திரிக்கோல்.. அல்லது முடிதிருத்தும் பிரத்தியோகமான உபகரணங்கள் மூலம்தான் முடிதிருத்துவது வழமை. இதைவிட அருவா கத்தியாலும் முடி திருத்துபவர்கள் பற்றி கேள்வியூற்றிருப்பீர்கள். ஆனால் இவற்றையெல்லாம் விட வினோதமாக தீச்சுவாலையால் முடி திருத்துகிறார்கள் இவர்கள். இப்படி முடித்திருத்தம் செய்வதால் ஆரோக்கியமான முடி வளரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வினோதமெல்லாம் நடப்பது துருக்கி நாட்டில்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக