அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
வரும் புதன் கிழமை மாலை (27.07.11 ) கொள்ளுமேடு இஸ்லாமிய பிரச்சார பேரவை நடத்தும்
ரமலான் வசந்தம் சொற்பொழிவு நிகழ்ச்சியில் நடைப்பெற உள்ளது.அனைவரும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறது கொள்ளுமேடு இஸ்லாமிய பிரச்சார பேரவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக