
அனைவரும் உரிமையை பெற்றிடணும்
நீதி,நேர்மை.சமநிலை ஓங்கிடவே.
வகுப்பு வாதம் இல்லாத இந்திய
தீண்டாமை இல்லாத இந்தியா
லஞ்சம்,ஊழல் இல்லாத இந்தியா
வறுமை இல்லாத இந்தியா
பயம்,பசியிலிருந்து விடுதலை பெற்றஇந்தியா
போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்போம்
வளமான புதிய இந்தியாவை உருவாக்குவோம்.
அன்புடன் வாழ்த்தும் கொள்ளுமேடு மைந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக