#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

05 அக்டோபர், 2012

முஸ்லிம்லீக் விழாவில் கருணாநிதி பேச்சு! இப்படியே பேசி முஸ்லிம்களின் தலையில் 25 வருடம் மிலகாய் அரைத்தது போதும்


மதவாத சக்திகளுக்கு இடம் தரமாட்டோம்: முஸ்லிம்லீக் விழாவில் கருணாநிதி பேச்சு!"மதவாத சக்திகளுக்கு இடம் தரமாட்டோம்" என்று முஸ்லிம் லீக் பத்திரிக்கையின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசினார்.

இந்திய யூனியம் முஸ்லிம் லீக் கட்சியின் நாளேடான 'மணிச்சுடரின் வெள்ளிவிழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்புரை ஆற்றிய கருணாநிதி "பாரதீய ஜனதாவுடன்  கூட்டணி உறவு கொண்ட போது கூட தி.நகரில் நடந்த விழாவில் பேசிய  முன்னாள் அமைச்சர்  சி.சுப்பிரமணியம், கருணாநிதி இருக்குமிடத்தில் மதவாத சக்தி நிச்சயம் தலை காட்டாது என்றார். அந்த நம்பிக்கை வீண் போகாத வகையில் திமுக கடைசி வரை இருந்தது. அந்த நம்பிக்கைக்கு பாதகம் ஏற்படும் நிலை வந்ததும் உறவை அறுத்துக் கொண்டு வெளியே வந்தவன் கருணாநிதி. இந்தியாவை, தமிழ்நாட்டை பொறுத்த வரை மதவாத சக்திகளுக்கு நிச்சயமாக இடம் தரமாட்டோம் என்ற உறுதியை இங்கே தெரிவிக்கிறேன்" என்று கூறினார்.


அவர் மேலும் பேசுகையில், ஆந்திராவில் சிறுபான்மையினருக்குத் தனி இடஒதுக்கீடு என அறிவித்ததும் அதை ஏற்க மாட்டேன் என்றது யார் என்பதை முஸ்லிம் மக்கள் மறந்திருக்க முடியாது. தமிழ்நாட்டிலும்  முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு தந்த போது எதிர்த்தவர்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நபிகள் நாயகம் பிறந்த நாளைக்கு விடுமுறை தந்தது திமுக ஆட்சி. அடுத்து வந்த அம்மையார் ஆட்சி அதை விலக்கம் செய்தது என்று நினைவு கூர்ந்தார். "கடந்த திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்ற போது மைனாரிட்டிகளுக்காக நடக்கும் ஆட்சி என்று பெருமையுடன் கூறினேன்" என்றார் தி. மு. கருணாநிதி.


இப்படியே பேசி முஸ்லிம்களின் தலையில் 25 வருடம் மிலகாய் அரைத்தவர்தானே  நீங்கள்  நோன்பு நாளில் தொப்பி போட்டு, கஞ்சி குடித்து காலம் தள்ளும் நீங்கள் முஸ்லிம்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது உங்களுக்கு வசதியாகிவிட்டது. நீங்கள் செய்யும் துரோகங்களை மதியிழந்து மறந்து நிற்கிறது இந்த முஸ்லிம் சமுதாயம். 

கோயம்புத்தூர் கலவரத்தின்போது உன்னுடைய கையில் இருந்த காவல்துறையை கொண்டு 
நீங்கள்  செய்த அக்கிரமம் கொஞ்சமா? அப்போது நீங்கள்  ிறையில அடைத்த 100 க்கும மேற்பட்ட அப்பாவி இளைஞர்கள் இன்றும் சிறையில் வாடுகிறார்களே? அது நீங்கள்  இந்த சமுதாயத்துக்கு செய்த துரோகம இல்லையா? 

எங்கேயோ பாபர் மஸ்ஜிதை இடித்ததற்கு இங்கே ஏன் ஆர்பாட்டம என்று கேட்டீர்களே  
அந்த மஸ்ஜித்  இருக்கும் இடம் அது கூட இந்தியாதான்.


ஆனால்  இலங்கையில் எங்கேயோ நடக்கும் தமிழர் போராட்டத்துக்கு ஏன் இங்கு  தமிழ் நாடடில் நீங்கள் போராடுகிரிர்கள்   இது எல்லாம உன் இரட்டை நிலைபாடு இல்லையா?, 



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக