, சாலையின் ஓரமாக உள்ள கைப்பிடிச் சுவரை உடைத்துக்கொண்டு நின்றது. அப்போது பஸ்சின் பாதி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது.
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
09 அக்டோபர், 2012
ஊட்டி மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய பஸ்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் மஞ்சூர் நோக்கி இன்று ஒரு அரசு பஸ் வந்துகொண்டிருந்தது. மலைப்பாதையில் பரலி அருகே வந்தபோது, பஸ்சின் அச்சு முறிந்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது.
இதனால் என்ன நடக்குமோ என்ற பயத்தில் பயணிகள் அலறினர். பின்னர் திடீரென அந்த பஸ்
, சாலையின் ஓரமாக உள்ள கைப்பிடிச் சுவரை உடைத்துக்கொண்டு நின்றது. அப்போது பஸ்சின் பாதி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது.
, சாலையின் ஓரமாக உள்ள கைப்பிடிச் சுவரை உடைத்துக்கொண்டு நின்றது. அப்போது பஸ்சின் பாதி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது.
கொஞ்சம் நகர்ந்தால் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்துவிடும். உடனே சுதாரித்துக்கொண்ட பயணிகள் அனைவரும் பின்பக்க வாசல் வழியாக இறங்கினர்.இதனால் 25 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பஸ்சை மீட்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக