கொள்ளுமேடு மேலத்தொருவை சேர்ந்த (மர்ஹும்) முஹம்மத் இக்பால் அவர்களின் புதல்வர் நஸ்ருல்லாஹ்விற்கும் , கொள்ளுமேடு கூபா தொருவை சேர்ந்த ஜமால்லுத்தின் மகள் அஸ்வர் பாத்திமா இருவருக்கும்(24.10.2010)இன்று தாமுமுக மாநில து.செயலாளர் s.m. ஜின்னா தலைமையில் நிக்காஹ் நடைப்பெற்றது.சிறப்பு அழைப்பாளராக தாமுமுக தலைமை கழக பேச்சாளர் கோவை.ஜாக்கிர் சிறப்புரை நிகழ்த்தினார்.இத்திருமண விழாவில் தாமுமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கொள்ளுமேடு ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துகொண்டு திருமணவிழாவை சிறப்பித்தனர். அல்லாஹ்வின் அளப்பெரிய பேரருளால் அண்ணல் நபி (ஸல்)அவர்களின் வழிமுறையில் நடைப்பெற்ற இம்மணவிழாவை நபிகள் நாயகம் அவர்கள் வாழ்த்திய முறையில் ''பாரக்கல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா பீகைர்''
என வாழ்த்திகிறோம்.
என வாழ்த்திகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக