நமதூர் சின்னத்தெருவை சேர்ந்த அப்துல் காதருடைய மகன் மசூத்(11.11.2010) இன்று மாலை மரணம் அடைந்து விட்டார் இன்ன லில்லாஹி வ இன்னா இல்லிஹி ராஜுவுன்.என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அன்னாரின் மாப்ரத்திர்க்காக துவா செய்வோமாக 'மேலும் அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல இறைவன் மன அமைதியை தந்து அருள்வானாக''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக