#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

14 அக்டோபர், 2010

பஸ் பயணிகளைக் கண்காணிக்க பேருந்துகளில் ரகசிய கேமரா

வேலூரில் இரு தனியார் பேருந்துகளில் பயணிகளைக் கண்காணிக்க தமிழகத்திலேயே முதல்முறையாக ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்ட பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களை பிடிஎன் என்ற தனியார் பேருந்து நிறுவனம் பொருத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பாகாயம்-காட்பாடி இடையிலான பேருந்துகளில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதன்படி ஒரு பேருந்தில் மொத்தம் 6 இடங்களில் ரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் முழுப் பேருந்தும் கண்காணிப்பு வளையத்தில் வருகிறது. பயணிகள் நடமாட்டம், அவர்களின் உடமைகள், வித்தியாசமான செயல்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதை இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் டிரைவர் தனக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள டிவி மூலம் அறிந்து கொள்ளலாம்.

குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையிலும், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் சட்டத்திற்குட்பட்டு இதை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பஸ் நிறுவனம் தெரிவித்துள்ள போதிலும் தமிழக அரசு இதற்கு அனுமதி வழங்கியுள்ளதா என்பது தெரியவில்லை.

நன்றி:இந்நேரம் .காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக