| |
கோடை காலத்தில் தாகம் தீர்க்க மட்டுமல்ல வயதான காலத்தில் ஏற்பட உள்ள இருதயம் மற்றும் ரத்த அழுத்தம்போன்ற நோய்களை குணப்படுத்துவதற்கு தேவையான சத்துக்கள் அடங்கிய அருமருந்தாக உள்ளது தண்ணீர் பழம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்பழத்தை இலங்கையில் வத்தவைப் பழம் என்றும் அழைப்பர். | |
இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட புளோரிடா மாநில பல்கலை ஆராய்ச்சியாளர் அர்ஜ்மண்டி மற்றும் பிஜூரியோ தெரிவித்திருப்பதாவது: 51 வயது முதல் 57 வயதுவரை உள்ள ஆண் மற்றும் பெண்கள் என இருபாலரும் தண்ணீர் பழத்தை தொடர்ந்து ஆறு வாரங்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள நைட்ரிக்அமிலம் அமினோ அமிலம் போன்றவை ரத்த அழுத்த நோயை குணமாகிறது. மேலும் விட்டமின் ஏபி6 மற்றம் விட்டமின் சி பொட்டாசியம் ஆண்டிடையாக்சைடு நார்ச்சத்து போன்றவையும் அடங்கியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
| |
நன்றி:செய்தி.காம் |
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
24 அக்டோபர், 2010
தண்ணீர் பழம்(வத்தவைப் பழம்) இருதய நோய்க்கு சிறந்த மருந்துஆராய்ச்சித்தகவல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக