#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

31 ஜனவரி, 2012

வெளிநாட்டில் வசிப்போர் இந்தியாவுக்கு மிக எளிதாய் பணம் அனுப்ப புதிய வசதி


 
ICICI Transfer Money to India
 
Money2India.காம் மூலம் இந்தியாவுக்கு பணம் அனுப்புவது எளிதானது, வசதியானது மட்டுமல்ல, செலவும் குறைவானது.

Money2India.காமில் ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேசனை ஒரே ஒரு முறை செய்துவிட்டால் போதும், இந்தியாவில் நீங்கள் விரும்புவோருக்கு உடனடியாக பணம் அனுப்பலாம்.

Money2India சேவையை சுமார் 10 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். பணத்தை அனுப்புவதோடு மட்டுமல்லாமல், அந்த பரிவர்த்தனை எந்த நிலையில் உள்ளது என்பதை எப்போது வேண்டுமானாலும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளதால், உலகெங்கும் இந்த சேவையை மிக விரும்பி பயன்படுத்துகின்றனர்.

Money2India.காம் சேவையின் வசதிகள் இதோ:

1. உலகின் எந்த வங்கியிலிருந்தும் மிகப் பாதுகாப்பான முறையில் பணத்தை அனுப்பலாம்

2. இந்தியாவில் அந்தப் பணத்தைப் பெற பல வகையான வசதிகள்

3. குறைந்த செலவு, சிறந்த எக்ஸ்சேஞ் ரேட்

4. ஆன்லைனிலேயே பண பரிவர்த்தனை நிலையை அறியும் வசதி, இ-மெயில் மூலம் தகவலும் பெறலாம்

5. வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் சேவை

மேலும் Money2Indiaவில் 'பிக்ஸட் ரேட்' ரூபாய் பரிமாற்ற வசதியும் இதில் உண்டு. இதன்மூலம்,

பணத்தை அனுப்பும்போதே உங்கள் கரன்சிக்கு இணையான இந்திய பணத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

அனுப்ப நினைக்கும் பணத்தை மிகச் சரியான அளவிலும் அனுப்பலாம்.

பில்களுக்கு கட்டணம் செலுத்துவது, லோன்களுக்கு இ.எம்.ஐ. செலுத்துவது ஆகியவையும் இதில் சாத்தியம்.

மேலும் Money2Indiaவின் மொபைல் போன்களுக்கான இணையத்தளமும் உண்டு. இதன் மூலம்,

உங்கள் ஜி.பி.ஆர்.எஸ். மொபைல் போன் மூலமே பணத்தை அனுப்பலாம், பரிவர்த்தனையின் நிலையை மொபைலிலேயே அறியலாம்.

மொபைல் போன் மூலமே எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் இருந்தும் Money2India.காம் இணையத்தளத்தை தொடர்பு கொள்ளலாம்.

உடனடியாக Money2India.காமில் பதிவு செய்து, மிக எளிதான சிரமமற்ற முறையில் பணம் அனுப்பி மகிழுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக