#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

14 செப்டம்பர், 2012

இஸ்ராயிலின் தூண்டுதல் காரணமாக திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஆபாச திரைப்படம்


 இயக்குனர் சாம் பஸ்ஸிலி 
இஸ்ராயிலின் தூண்டுதல் காரணமாக திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஆபாச திரைப்படம் உலகின் வெளிச்சத்திற்கு வெளியானது .பூர்வீக எகிப்தியரான சாம் பாசிலஸ் அமெரிக்காவின் குடியுரிமைப் பெற்று அங்கு தஞ்சமடைந்த நிலையில் எகிப்த்து யூதர்களால் பணிக்கப்பட்டு இஸ்ராயிலர்களின் மறைமுக கூட்டு முயற்சியோடு தயாரிக்கப்பட்ட திரைப்படம் இசுலாமிய மக்களுக்கு மத்தியில் பெரும்         கொந்தளிப்பை ஏற்படுத்தியது .

எகிப்த்தில் சில யூதர்களால் பொறாமைக்குள்ளேயும் மிகுந்த புகைச்சலுக்குள்ளேயும்  வளர்ந்து நிற்கும் இசுலாமிய மதம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பரவிக்கொண்டே வருகின்ற நிலையில் இதை தடுக்கும் நோக்கத்துடனும் நபிகள் நாயகத்தை இழிவுப் படுத்தும் நோக்கத்துடனும் இஸ்ராயிலின் மறைமுக தொடர்பினாலும் எகிப்த்து யூதர்களால் தூண்டுதல் காரணத்தினால் படத்தை இயக்க முன்வந்து இருக்கிறார் சாம் பஸ்ஸிலி .
அப்படி என்ன இருக்கிறது அந்த படத்தை ஒருமுறைதான் பார்ப்போம் நினைத்தால் அடியிலிருந்து கோபத்தையும் எரிச்சலையும் தூண்டும் விதத்தில் இருக்கின்ற படம் .அதில் மிகுந்து ஆபாசங்களை நிறைந்து இருக்கிறது கண்மணி நாயகம் அவர்களைப்பற்றி அவதூறாக ஆபாசமாக சித்தரிக்கும் இப்படடத்தை காண நாம் தகுதியானவர்கள் இல்லை .மிகவும் எந்த அளவில் அவருக்கு சித்தரிக்க முடியுமோ ?எந்த அளவில் கட்டு கதைகள் கற்பனைகளை நுழைக்க முடியுமோ ?எந்த அளவுக்கு ஆபாசத்தை ஊடல்களை ஏளனத்தை காண்பிக்க முடியுமோ அவ்வாறு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட படம் "" innocences of muslims"".இதற்கு முன்பு இப்படம் படம் முதலில் "பாலைவன வாரியர்ஸ்." என்ற தலைப்பில் வெளியிட இருந்தது அதற்குப் பிறகு  தலைப்பை மாற்றம் செய்து வெளியிடப்பட்டது .
சாம் பஸ்ஸிலி இதற்கு முன்பு அமெரிக்காவுடைய குற்றவாளி !-செய்தி தகவல் அறிக்கையில் வெளியீடு .
1997 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி திரு ஷெரிப் அவர்களால் மோசடி வழக்கில் லாஸ் ஏஞ்சல் பகுதியில் குற்றவாளியென நிருபிக்கப்பட்டு நீதிமன்றத்தில் குற்றத்தை தானாக ஒப்புக்கொண்டதால் ஒரு வருடம் மூன்று மாதம் சிறையில் அடைக்கப்பட்டார் .அவருக்கு தண்டனை வழங்கப்பட்டதி நவம்பர் மூன்று 1997 ஆம் ஆண்தாக்கும் அதன்பிறகு வெளியே வந்த அவர் 2010 த்தில் அரசுக்கு எதிராக போலி ஆவணம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் சிறையில் தள்ளினார்கள் ௨௧ மாத சிறை தண்டனையும் அபராதமாக க்மேரிக்க டாலர் $ 790 .௦௦௦௨௦௦௦ கட்டியப்பிறகு வெளியே வந்தார் .அதன் பிறகு சிறிது இடைவெளிக்குப் பிறகு இந்த திரைப்படம் எடுத்ததினால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது .
சாம் பஸ்ஸிலி அவர் மதத்தில் தீவிர ஈடு பாடுக்கொண்டவர் .இஸ்லாம் என்றாலே வெறுக்கக் கூடியவர் .இந்த நிலையில்தான் இஸ்ராயிலர்களின் நட்பினால் எகிப்தியினரின் பொருளாதார நிதி உதவியோடு படம் தயாரிக்கப்பட்டது .
எகிப்தியருக்கும் இவருக்கும் அப்படி என்ன உறவு எகிப்த்து இசுலாமிய நாடாக இருக்கும் பட்சத்தில் எப்படி இவருக்கு உதவி செய்ய முடியும் ?
சாம் பஸ்ஸிலியும் அந்த நாட்டில் வாழும் சில கிருஸ்துவ யூதர்களுக்கு  இஸ்லாம் பருவத்தையும் .எகிப்தில் இஸ்லாமியர் ஆள்வதையும் வெறுக்க கூடியவர்களாக இருக்கின்றனர் .எகிப்த்து நாடு கிருஸ்த்துவ யூதர்களுக்கு சொந்தமானதாகவும் ஆனால் தற்போதோ இஸ்லாமியர்களால் அடக்கு முறையில் யூதர்கள் அடங்கி உள்ளதை பிடிக்காத சிலர் திட்டமிட்டு உருவாக்கினர் .இதற்கு இஸ்ராயிலர் உதவி செய்தது அம்பலமாகி உள்ளது .
இதனால் ஏற்பட்ட விபரீதங்கள் .
நேற்று 12/09  இந்த தகவலை யூ-டுபிள் வெளியாகி கண்டவுடன் எகிப்தியர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளாக்கப்பட்டனர் சற்று நேரத்தில் தீயாக மக்கள் மத்தியில் பரவியது .ஆவேசத்துடன் கொந்தளித்து திரண்ட மக்கள் அமெரிக்கா தூதரகம் நோக்கி சென்றது .பிறகு ஆவேசம் அடைந்த சிலர் தூதரகத்தை முற்றுகையிட்டும் சேதப்படுத்தியும் வெளியான படத்தை நிறுத்தக் கோரி கோழமிட்டனர்.அந்த நாட்டு கொடியையும் எரிக்கப்பட்டது . இதை அறிந்த அமெரிக்கா அந்த நாட்டில் வாழும் அமெரிக்காவினரை நாட்டை விட்டு வெளியேறும்படி வலியுறுத்தப்பட்டு இருக்கிறார்கள் .
லிபியாவில் கிளர்ச்சி இதே காரணத்தை முன்வைத்து கோபத்தோடு பொங்கி எழுந்த நாதா நாட்டு மக்கள் அமெரிக்கா தூதரகத்தை அடைமட்டத்தோடு சூறையாடினார்கள் .அந்த நாட்டு தூதரையும் படுகொலை செய்யப்பட்டனர் தங்கள் எதிப்புகள் தொடரும் என்றும் உடனே அப்படம் இணையத்திலிருந்தும்  நிறுத்தக் கோரியும்  அச்சுரத்தலையும் அறிவிக்கப்பட்டது .இதனால் இந்த நாட்டு அதிபர்கள் மக்களுக்கு பொறுமை காக்கும்படியும் சட்டத்தை கையில் எடுக்க எவருக்கும் அதிகாரம் கிடையாது என்றும் நல்ல தீர்வு எட்டப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கன்றனர் .
நாளை இந்தியாவில் போராட்டம் அனைத்து தரப்பட்ட அமைப்புகளும் சார்ந்து செய்யும் போராட்டம் சென்னை அமெரிக்கா தூதரகத்தை நோக்கி .TNTJ ,MMK ,TMMK .INTJ,PFI.SDBI ,மேலும் பல இசுலாமிய அமைப்புகள் ஒன்று திரண்டு போராட்டம் செய்ய முடிவுக்கொண்டு நாளை மறு நாள் சனிக்கிழமை அன்று சென்னை அமெரிக்கா தூதரக முன்னிலையில் ஆர்பாட்டம் .
மேலும் இதற்காக உலக இசுலாமிய நாடுகள் மிகவும் கொந்தளிப்பில் இருக்கின்றன அங்காங்கு போராட்டங்கள் கைது செய்யக் கோரியும் படத்தை அகற்றக் கோரியும் கொழந்கள் எழுப்பட்டு வருகிறது .

நன்றி.கூனிமேடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக