#slider { position: relative; border: 5px solid #333; } #slider img { position: absolute; top: 0px; left: 0px; display: none; } #slider a { border: 0; display: block; } .nivo-controlNav { position: absolute; left: 260px; bottom: -42px; } .nivo-controlNav a { display: block; width: 22px; height: 22px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjV7FFCnLxELWDoTOBl-E6ngJCykrom7fbAnEOjizaI3_wfhjlyuRGWc4A_mPkaTYZ8tTEF-fRyYxwWkGDhpNH0_GAG8tyQYCq-o72FSn4Es72jCCqlzq2V1TyvHQv7L94I0_HF5GKiTgg/s400/bullets.png) no-repeat; text-indent: -9999px; border: 0; margin-right: 3px; float: left; } .nivo-controlNav a.active { background-position: 0 -22px; } .nivo-directionNav a { display: block; width: 30px; height: 30px; background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiY7MJ4m_ZnZk75yE2rStuauIdCTgMZHZkd6czHD_bS9kdPNV4H9IP9zgPKtf4rptUSU8yDdqADVgjkL9WuY5eemWiVsThoAvvFprWmJyU-iu2q1Chi6X8R5tvuwIEuiBmMDoWjSJc0O4/s400/arrows.png) no-repeat; text-indent: -9999px; border: 0; } a.nivo-nextNav { background-position: -30px 0; right: 15px; } a.nivo-prevNav { left: 15px; } .nivo-caption { text-shadow: none; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 16px; padding: 10px 0px; } .nivo-caption a { color: #efe9d1; text-decoration: underline; } .clear { clear: both; } .nivoSlider { position: relative; } .nivoSlider img { position: absolute; top: 0px; left: 0px; } .nivoSlider a.nivo-imageLink { position: absolute; top: 0px; left: 0px; width: 100%; height: 100%; border: 0; padding: 0; margin: 0; z-index: 60; display: none; } .nivo-slice { display: block; position: absolute; z-index: 50; height: 100%; } .nivo-caption { position: absolute; left: 0px; bottom: 0px; background: #000; color: #fff; opacity: 0.7; /* Overridden by captionOpacity setting */ width: 100%; z-index: 89; } .nivo-caption p { padding: 5px; margin: 0; } .nivo-caption a { display: inline !important; } .nivo-html-caption { display: none; } .nivo-directionNav a { position: absolute; top: 45%; z-index: 99; cursor: pointer; } .nivo-prevNav { left: 0px; } .nivo-nextNav { right: 0px; } .nivo-controlNav a { position: relative; z-index: 99; cursor: pointer; } .nivo-controlNav a.active { font-weight: bold; }

புதிய பதிவுகள்

21 செப்டம்பர், 2012

பாகிஸ்தான் கூகிளிடம் அந்த விடியோவை தடை செய்ய கோரியும் இணங்காமல் இருந்ததை அடுத்து பாகிஸ்தான் அரசு யூடியூபை முற்றிலுமாக தடை செய்து விட்டது,

பாகிஸ்தான் கூகிளிடம் அந்த விடியோவை தடை செய்ய கோரியும் இணங்காமல் இருந்ததை அடுத்து பாகிஸ்தான் அரசு யூடியூபை முற்றிலுமாக தடை செய்து விட்டது, பாகிஸ்தானை தொடர்ந்து பங்களாதேஷும் யூடுயுபை முற்றிலுமாக தடை செய்து உள்ளது.

சவூதி அரசும் முற்றிலுமாக தடை செய்ய போவதாக எச்சரித்து உள்ளது.



ஆக தற்போது ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் , சூடான் மற்றும் பங்களாதேஷ் அரசுகள் தற்போது முற்றிலுமாக தடை செய்து உள்ள நிலையில் ஏனைய
நாடுகளான மலேசியா , இந்தோனேசியா , லிப்யா, எகிப்து மற்றும் இந்தியா நாடுகளில் விடியோவுக்கு மட்டும் தடை செய்யப்பட்டு உள்ளது.

இதை தவிர ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் யேமன் நாடுகளில் இந்த வீடியோ லின்க்கை சுமந்து வரும் அனைத்து இணைய தளத்தையும் தடை செய்ய உத்தரவு பிரபித்து உள்ளது.

தற்போது ரஷியாவும் யூடியுபை முற்றிலுமாக தடை செய்து விடலாமா என்று பரிசிலனை செய்து வருகிறது. தனது டிவிட்டர் பதிவில் இதை பற்றி அந்நாட்டின் தொலைதொடர்பு அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் ரஷ்ஷிய மக்களுக்கு இச்செய்தி வேடிக்கையாக தோணினாலும் இது உண்மை தான் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வேறுமாதிரியாக இருக்காவிட்டால், இந்த ஒரு விடியோவால் யுடியுப் ரஷ்யாவில் முற்றிலுமாக தடை செய்யப்படக்கூடும் என்று பதிந்து இருக்கிறார்.

இம்மாதிரியான நடவடிக்கையை அனைத்து மத்திய கிழக்கு அரபு உலக முஸ்லீம் நாடுகளும், தென் கிழக்கு ஆசிய முஸ்லீம் நாடான இந்தோனேசியா, மலேசியா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் மேற்கொண்டால் கூகிளின் யூடியூப் வருமானம் பெருமளவு பாதிக்கும்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த விடியோவை முற்றிலுமாக எடுக்கும் வரை அல்லது யூடியுபை இன்ன பிற நாடுகள் தடை செய்யும் வரை எதிர்ப்புக்கு உயிரோட்டம் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்.

யூடியுபை ஆங்காங்கே முற்றிலுமாக தடை செய்தால் இன்னும் ஏராளாமான நிறுவனங்கள் வளர வாய்ப்பு பிறக்கும். அமெரிக்காவின் இணைய ஆதிக்கம் குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக