எள்ளேரியில் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் மமகவின் சார்பில் மிகவும் சிறப்புடன் மாவட்ட தமுமுக&மமகவின் தலைவர் மெஹ்ராஜ்த்தீன் தலைமையில் நடைப்பெற்றது.
சிறப்பு அழைப்பாளர்கள்: மமகவின் து.பொதுசெயலாளர் சகோ.தமிமுன் அன்சாரி,மமகவின்.பொருளாளர்.சகோ.ஹாரூன்ரஷித் வருகை தந்தனர்.
மேலும் மாவட்ட தமுமுக அமானுல்லாஹ்,மமக.யாசிர் அரபாத்,கடலூர் வ.மா.செயலாளர்.ஷேக்தாவூத்,மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
மேலும்லால்பேட்டை.எள்ளேரி,கொள்ளுமேடு,ஆயங்குடி,சிதம்பரம்,காட்டுமன்னார்குடி,கந்தக்குமாரன்,நெடுச்சேரி நகர,கிளை,நிர்வாகிகள்,பொதுமக்கள் பெரும்திரளாக கலைந்துக்கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். ''எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே''
புகைப்படம் உதவி நஸ்ருல்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக