அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)
வேட்பாளர் ஷபிக்குர்ரஹ்மான்
இன்று (28.09.2011)மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் கொள்ளுமேடு ஊராட்சிமன்ற தலைவர் பதிவிற்கு காட்டுமன்னார்குடி பஞ்சாயத்யூனியன்க்கு மனுதாக்கல்செய்ய செல்ல இருக்கிறார். இன்ஷா அல்லாஹ் வெற்றிபெற வல்ல இறைவனிடம் தூவா செய்யுமாறு கொள்ளுமேடு மமக சார்பாக அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக