இந்திய ரயில்வேயின் மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று பணியில் சேருவதற்கு நடத்தப்படும் ஸ்பெஷல் கிளாஸ் அப்ரன்டீஸ் – Special Class Apprentice, 2012 தேர்வுக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 42.
வயது:
1.1.2012 தேதியின்படி 17 வயது நிரம்பியவராகவும், 21 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தகுதி:
கணிதத்துடன் இயற்பியல் அல்லது வேதியியலை ஒரு பாடமாக கொண்டு டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பில் முதல் அல்லது இரண்டாம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.http://www.kalvikalanjiam.com
விண்ணப்ப கட்டணம்:
ரூ.100. விண்ணப்பதாரர்கள் www.upsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு மேற்குறிப்பிட்ட இணைய தளத்தை பார்க்கவும்.
நன்றி. கல்வி களஞ்சியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக