அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
01 மே, 2012
ஓமனில் 6 நாட்களுக்கு ஒரு இந்தியர் தற்கொலை: அதிர்ச்சி தகவ
கடந்த 4 மாதத்தில் மட்டும் ஓமனில் 23 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தலா 8 இந்தியர்களும், மார்ச்சில் 4 பேரும், ஏப்ரலில் 3 பேரும் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்திடம் உள்ளது என்று டைம்ஸ் ஆப் ஓமன் பத்திரி்க்கை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ருவி பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 3 குழந்தைகளின் உள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு ஓமனி்ல் 50 இந்தியர்களும், 2011ல் 54 பேரும் தற்கொலை செய்துள்ளனர். ஓமனில் உள்ள இந்தியர்களிடையே அதிகரி்த்து வரும் தற்கொலை எண்ணத்தை மாற்ற இந்திய சமூக மற்றும் மத அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. நிதி பிரச்சனை அல்லது சொந்த பிரச்சனைகளால் தான் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனஅழுத்ததில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காகவே இந்திய உயர் அதிகாரி தலைமையிலான குழு செயல்பட்டு வருவதாக இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த வாரம் ருவி பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 3 குழந்தைகளின் உள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு ஓமனி்ல் 50 இந்தியர்களும், 2011ல் 54 பேரும் தற்கொலை செய்துள்ளனர். ஓமனில் உள்ள இந்தியர்களிடையே அதிகரி்த்து வரும் தற்கொலை எண்ணத்தை மாற்ற இந்திய சமூக மற்றும் மத அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. நிதி பிரச்சனை அல்லது சொந்த பிரச்சனைகளால் தான் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனஅழுத்ததில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காகவே இந்திய உயர் அதிகாரி தலைமையிலான குழு செயல்பட்டு வருவதாக இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த வாரம் ருவி பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 3 குழந்தைகளின் உள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு ஓமனி்ல் 50 இந்தியர்களும், 2011ல் 54 பேரும் தற்கொலை செய்துள்ளனர். ஓமனில் உள்ள இந்தியர்களிடையே அதிகரி்த்து வரும் தற்கொலை எண்ணத்தை மாற்ற இந்திய சமூக மற்றும் மத அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. நிதி பிரச்சனை அல்லது சொந்த பிரச்சனைகளால் தான் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனஅழுத்ததில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காகவே இந்திய உயர் அதிகாரி தலைமையிலான குழு செயல்பட்டு வருவதாக இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக