அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
07 மே, 2012
கொள்ளுமேடு பொது மக்களுக்கு ஓர் நர்செய்தி
கொள்ளுமேடு அல் அமான் நர்சரி&பிரமேரி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைப்பெற்று வருவதை தங்கள் அறிவீர்கள். அல்லாவின் மாபெரும் கிருபையால் இன்று அல் அமான் பள்ளிக்கு தமிழ் நாடு அரசு ஒப்புதல் கிடைத்துயிருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ் என்பதை பள்ளியின் தாளாலர் அமானுல்லாஹ் பொது மக்களுக்கு மகிழ்ச்சிவுடன் தெரிவித்தார். மேலும் தங்களின் ஆதரவும் பள்ளியின் வளர்ச்சிக்கு தாங்கள் அனைவரும் இறைவனிடம் பிராத்தனை செய்யுமாறு அல் ஹைராத் இணைய தளத்தின் முலம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED BY TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக