ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள். மேலும், ஆண்கள் இல்லாதபோது(அப்பெண்கள்) இறைவனின் பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின்(கணவனின்) உரிமைகளைப் பேணுவார்கள்.
* நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்: இறைவனை நினைவுகூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உள்ளம், இறைவழியில் நடத்திட கணவனுக்கு உதவிடும் இறைநம்பிக்கையுள்ள மனைவி.. இவையே அனைத்தையும்விட சிறந்த செல்வமாகும்.
* பெண்களே! நீங்கள் நல்லவிதமாக நடந்து கொள்ளும் கணவன்மார்களுக்கு நன்றி இல்லாமல் நடப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
* கணவன் பார்க்கும்போது அவனை மகிழ்விப்பவள், கணவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பவள், தன் விஷயத்திலும், பொருளைச் செலவிடும் விஷயத்திலும் கணவனுக்கு விருப்பமில்லாத போக்கை மேற்கொள்ளாதவள்... இப்பண்புகள் உடைய பெண்ணே சிறந்த மனைவி ஆவாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக