முல்லை பெரியார் அணையின் நீதி தமிழகத்திற்கு கிடைத்திடவும், உச்சநீதி மன்ற தீர்ப்பை அமுல்படுத்திடவும், மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்தும் 29.12.2011 இன்று மாலை சிதம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
மாவட்ட தலைவர் M.H.மேஹராஜுதின் தலைமை தாங்கினார்,த.மு.மு.க.மாநில செயலாளர் கோவை செய்யது கண்டன உரையாற்றினார்,
ம.ம.க.செயலாளர் S.அல்தாப் உசேன் து,செயலாளர் ம.ம.க. நன்றி உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக