முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டித்து நெல்லை(மே) மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சேட்கான் தலைமையில் நடைப்பெற்ற இவ்வார்பாட்டத்தில் தமுமுக துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி கண்டன உரை நிகழ்த்தினார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக