உலமா ஓய்வூதியம், 750 ரூபாயிலிருந்து 1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வக்பு வாரிய ஓய்வூதியதாரர்களின் நிலுவையிலுள்ள ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைகளுக்கு ஒரு முறை மானியமாக, 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வக்பு வாரிய ஆக்கிரமிப்பு சொத்துகளை மீட்டு, நிர்வாகத்தை சீரமைக்க முடிவு செய்துள்ளதற்கு நன்றி. அதே நேரம், தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான முஸ்லிம்களுக்கு, இட ஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்தி தர, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி.தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக