கொள்ளுமேடு தமுமுக சார்பாக இன்று 28.08.2011. இப்தார் நிகழ்ச்சி ஏற்ப்பாடு செய்து இருந்ததனர் .நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமுமுகவின் மாவட்ட தமுமுக தலைவர் சகோ. மெஹ்ராஜுத்தின்,மாவட்ட .செயலாளர் .அமானுல்லாஹ் கலந்துக்கொண்டார்கள் .நிகழ்ச்சியில் 160 க்கு மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கொள்ளுமேடு தமுமுகவை பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர் ''எல்லாப்புகழும் இறைவனுக்கே''குறிகிய கால நேரத்தில் தமுமுக செயல் வீரர்கள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.''அல்ஹம்துலில்லாஹ்''
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
28 ஆகஸ்ட், 2011
கொள்ளுமேடு இதுவரை கண்டிராத இப்தார் என்னும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
கொள்ளுமேடு தமுமுக சார்பாக இன்று 28.08.2011. இப்தார் நிகழ்ச்சி ஏற்ப்பாடு செய்து இருந்ததனர் .நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமுமுகவின் மாவட்ட தமுமுக தலைவர் சகோ. மெஹ்ராஜுத்தின்,மாவட்ட .செயலாளர் .அமானுல்லாஹ் கலந்துக்கொண்டார்கள் .நிகழ்ச்சியில் 160 க்கு மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கொள்ளுமேடு தமுமுகவை பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர் ''எல்லாப்புகழும் இறைவனுக்கே''குறிகிய கால நேரத்தில் தமுமுக செயல் வீரர்கள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.''அல்ஹம்துலில்லாஹ்''
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக