கடந்த 08.12.2011 அன்று சென்னை தினமலரில் வெளிவந்த செய்தி...
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது : ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்;. இன்னும், அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் - 2:261)
புதிய பதிவுகள்
15 டிசம்பர், 2011
தமுமுகவின் மறுப்பை பதிவு செய்த தினமலர்
கடந்த 07.12.2011 தேதியிட்ட தினமலர் சென்னை பகுதியில் முஹர்ரம் கொண்டாட்டம் பற்றி குறிப்பிடும்போது, ஹஸன், ஹூஸைன் மரணச் செய்தி கேட்டதும் பாத்திமா அம்மையார் தீக்குளித்து இறந்தார் என்று பொய்யான செய்தியை வெளியிட்டது. அச்செய்தியை
படித்ததும் தமுமுகவின் சார்பாக நமது கடுமையான கண்டனத்தை பதிவு செய்து மறுப்புச் செய்தி வெளியிட வலியுறுத்தினோம் வேறு அமைப்புகளும் அவ்வாறு கோரியிருக்கிறார்கள். அதுபோல் மறுநாள் (08.12.2011) தினமலரில் வந்த செய்தியை கீழே தருகிறோம். “’தீக்குளித்து இறந்தார்’ என்ற செய்தி கேட்டதும் “தமுமுக எதுவும் செய்யவில்லை” என்று பொய்யுரைப்போரும், அதை நம்புவோரும் இச்செய்தியை படித்து புரிந்தால் சரிகடந்த 08.12.2011 அன்று சென்னை தினமலரில் வெளிவந்த செய்தி...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக