அமெரிக்காவின் இந்தப் போக்குக்கெதிராக கடும் எரிச்சலடைந்துள்ளது ஈரான். இது குறித்து ஈரான் துணை அதிபர் முஹம்மது ரெஷா ரஹிமி விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது:
"ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை மற்றும் நெருக்கடியை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கான பாராளுமன்ற தீர்மானத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்டால் ஈரான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது.
ஈரானின் ஹார்மோஷ் நீர்ச்சந்தி துறைமுகம் வழியாக மற்ற அரபு நாடுகளில் இருந்து செல்லும் அனைத்து எண்ணெய்க் கப்பல்களையும் விடாமல் தடுத்து வழி மறிப்போம்" என்று ஈரான் துணை அதிபர் முஹம்மது ரெஷா ரஹிமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக